பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்துவன் கீரன் 19. 'காடு முன்னினரே நாடுகொண் டோரும்; நினக்கும் வருதல் வைகல் அற்றே; வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; அதனல், வசைநீக்கி, இசை வேண்டியும், நசை வேண்டாது என்று மொழிந்தும் நிலவுக்கோட்டுப் பலகளிற்ருெடு பொலம்படைய மாமயங்கிட . இழைகிளர் நெடுங்கேர் இரவலர்க்கு அருகாது, கொள்ளென விடுவை யாயின், வெள்ளென ஆண்டு பெயர்ந்த பின்னும் - - ஈண்டுடுே விளங்கும் எய்திய புகழே." - - (புறம் : கூடுக).