பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. அம்பர்கிழான் அருவந்தை காவிரி பாயும் சோளுடு, பாக்கள் பல புனைந்த புலவர் களையும், அப் புலவர்க்குப் பொருள் அளித்து, அருங் தமிழ்ப் பாக்கள் தோன்றத் துணேபுரிந்த புரவலர்களேயும் பெற்றெடுத்த பெரும் பேறுடையது; அவ்யாற்றின் கரைக் கண் அமைந்து அருந்தமிழ் வளர்த்த ஊர்களுள் அம்பர் என்பதும் ஒன்று தஞ்சைமா நாட்டில் கன்னிலம் வட்டத் தில் உள்ள அவ்வம்பர், காவிரியிற் பிரிந்து பாயும் ஆறு களுள் ஒன்ருய அரிசிலாற்றின் கரைக்கண் அமைந்துளது; காவிரியின் கிளேகளுள் ஒன்ருய அரிசிலாற்றைக் காவிரி. யென்றே கருதினர் போலும் அக்கால மக்கள்; அதனு லேயே, அம்பர், காவிரிக்கரைக்கண் அமைந்த ஒர் ஊர் என்றனர் அவர்கள். - - ஆம்பர்க்கண், அருவந்தை என்ருெரு வள்ளல் வாழ்ந் திருந்தான். அருவந்தை, ஆால் பல கற்றும், கேள்வி பல கேட்டும் பெற்ற பேரறிவுடையவன்; ஆடவரும் போற்றும் அறிவுடைப் பெரியோனுய அருவந்தையைப் பெற்றமை யால் அம்பரும் புலவர் பாராட்டும் பெருமை யுடையதா யிற்று. 'கற்ற நாவினன் கேட்ட செவியினன்; முற்ற வுணர்ந்த மூதறிவாளன் நாகரிக காட்டத்து ஆரியன் அரு வந்தை", "காடே, பிறர் காட்டிற்கு உவமை ஆறே, கால மறிந்து உதவும் காவிரிதானே: ஆடவர் திலகன் அம்பர் மன்னன், டிேசைத் தலைவன் அருவந்தை" என அம்பரும் அருவந்தையும் பாராட்டப் பெறுதல் காண்க. கல்வி, ...கேள்விகளால் நிறைந்தும், முற்றவுணரும் மூதறிவுபெற் ஆறும் புகழ் மிக்கோயை அருவந்தையைப் பெற்ற அம்பர், யிற் காலத்தே, அம்பர் அருவந்தை யென்றே வழங்கலா ..பிற்று திருப்பழனத்துக் கல்வெட்டொன்று, "உய்யக் கொண்டார் வளங்ாட்டு, அம்பர் நாட்டு அம்பர் அரு வந்தை (A. R. No. 175 of 1927-28) எனக் கூறுவது காண்க. வடார்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டம் பொன்னுார்க்கல் வெட்டொன்று பொன்னு:ரான அழகிய