பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பர்கிழான் அருவங்தை 2勤。 சோழநல்லூர் அருவந்தை ஆண்டான் திருச் சோற்றுத் துறையுடையான் (S. I, I.Vol. XII No. 220) எனவருதலே நோக்கின், அருவந்தையின் குடிப்பிறந்தார் பிற்காலத்தே தொண்டை நாட்டிலும் இருந்தனர் என்பது புலம்ை. அருவந்தை அருள் உள்ளம் கிறைந்த பெரு வள்ள லாவன்; இரவலர்,அவன் மனயடைந்து பாட வேண்டுவதும் இன்று பிறர் மனே கின்று பரிசில் வேண்டி நிற்பாரையும், தன்மனே அழைத்து, அவர் வேண்டுவ அளித்து அனுப்பும் அருட்கொடையாளன் அருவந்தை. வடநாடு) வறுமையுறவே வாழ்விழந்து தென்னடு போந்த கல்லாட ஞர், அம்பர் அடைந்து, அக்ககர்ச் செல்வன் ஒருவன் மனேமுன் கின்று, தடாரிப்பறை யொலித்துப் பாடிப் பரிசில் வேண்டி கின்ருர், அப்பாடலே, அம் மனேக்கு அண் மையில் உள்ள மனேக்கண் வாழ்ந்த அருவந்தை கேட்டான்;. அருள் கிறைவுள்ளம் உடைய அருவந்தை, உடனே அவ ரைத் தன்பால் அழைத்து, அழுக்கேறிப் பீறிக்கிடந்த அவர் ஆடையை அகற்றி, வேறு வெள்ளாடை கொடுத் தும், அறுசுவை மிக்க அமிழ்து நிகர் உணவு அளித்தும் உறுதுணை புரித்தான்; வலியவந் துதவிய அருவந்தையின் அருட்குணம் அறிந்த அவரும், அவன் நெடிது வாழ: வாழ்த்திப் பாராட்டினர். - "வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்பப், புலரி விடியல் பகடுபல வாழ்த்தித் - தன்கடைத் தோன்றிற்று மிலனே; பிறன்கடை அகன்கண் தடாரிப் பாடுகேட்டருளி, வறணியான் நீங்கல் வேண்டி. என்னரை கிலக் தினச் சிதைந்த சிதாஅர் களைந்து வெளியது உடீஇஎன் பசிகளேந் தோனே காவிரி யனேயும் தாழ்நீர்ப் படப்பை கெல்வினே கழனி அம்பர் கிழவோன் கல்லரு வங்தை (புறம்: வடஅடு.