பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. அருமன் - அருமன், சிஅகுடி எனும் ஊரில் வாழ்ந்த ஒரு சீதுடைச் செல்வனவன் காவிரியின் வடபால், சிறுகுடி எனும் ஓர் ஊர் உளது; அது, பண்ணன் என்பானுக்கு உரியது. என்ப. அருமனுக்குரிய சிறுகுடி, அதுவோ, வேருே அறிதற் கியலவில்லே. அருமன் சிறுகுடி, பழம் பெரும் பெருமை வாய்ந்தது; அவன் ஊர், பனமரங்களால் சூழப் பெற்றது; அவ்வூர் வாழ் மக்கள், பனங்கள்ளொடு, இனிய பனதுங்கும் உண்டு பசி மறந்து வாழ்வர். அத்துணே வளம் மிகு அவ்வூர் வாழ் அருமன், பெரிய கொடையாளனுவன் குறிய கால் நாட்டிக் கட்டிய அவன் சிறிய மனே, குறையா கிறை வுணவு உண்மையாலாய பெருமை புடையது. கெய் யிற் பொரித் தெடுத்த கருனேக்கிழங்கோடு செந்நெல் அரிசியாலாய வெண்சேற்றுத் திரள நாள்தோறும் தெய்வம் பேணிப் பலியிட்டு, வருவார்க்கு வழங்கி வாழும் விழுமிய வாழ்வுடையன் அருமன்: அவ்வழி, ஆண்டுச் சிங் தும் அவ்வுணவை உண்ணுவான் வேண்டி, இளமையான் பறக்க இயலாது நடுங்கும் தம் பார்ப்புக்களோடு, அவன் வந்து கூடும் காக்கைகள் தம் இனத்தையும் கூவி அழைத்து ஒன்றுகூடி, அருமன் மனேயின் மோட்டிடத்தே வீற்றி ருக்கும் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாம்;. அருமன், அருமை யறிந்த புலவர்கள் கள்ளிலாத்திரையனரும், ந்க்க கீரரும், அவன் புகழைத் தம் பாவிடை வைத்துப் பாராட்டி "கள்ளிற் கேளிற் ஆத்திரை உள்ளுப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ண துங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதார்." . (குறுங்: உக). "கொடுங்கட் காக்கைக்கூர்வாய்ப் பேடை - கடுங்குசிறைப் பிள்ளை தழி இக் கிளைபயிர்ந்து. கருங்கட் கருனச் செங்கெல் வெண்சோறு. குருடைப் பலியொடு கவனிய, குறுங்கால் கழடை நண்பன குழுவின இருக்கும் முதில் அருமன் பேரிசைச் இன்குடி.