பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் எயினன் 45. இகலடு கற்பின் மிஞரிவியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தன்ன, சொல்லியது அமையாது," (அகம்: க.ச.உ, க.ச.அ. க.அக, உoஅ. டகசு) பறவைகள் மாட்டும் பேரருள் சுரக்கும் ஆய்எயினன், பரிசிலர் மாட்டும் பேரன்புடையனுய் வாழ்ந்தான் : நெடிய தன் மாளிகையின் தலைவாயிலில் கின்று, தேன் வளம் சிறந்த தன் மலேயைப் பாடி மகிழ்வூட்டும் இரவலர், கள் ளிரவில் வந்து வேண்டினும், வெள்ளிய கோடுகளைக் கொண்ட தலைசிறந்த யானைகளேக் கொடுக்கும் கொடை வள்ளல் ஆய்எயினன். - 'யாம இரவின் நெடுங்கடை நின்று தேமுதிர் சிமையக் குன்றம் பாடும் துண்கோல் அகவுகர் வேண்டின், வெண்கோட்டு அண்ணல் யானே ஈயும், வண்மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,' . . - (அகம்: உ0அ}