பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளவிச்சிக்கோ 拉穆 விரசன் ஒருவன் இருந்தான் பாரிமகளிரை மணத்தற்காம் மாண்புடையான் எனக் கபிலரால் கருதத்தக்க பெருஞ் சிறப்புடையயை அவன் தம்பியே இவ் விளவிச்சிக்கோ. இளவிச்சிக்கோ, கண்டீரக்கோப் பெருநள்ளி எனும் வள் ளல் ஒருவனின் தம்பியாய இளங்கண்டீரக்கோவுடன் நட்புப் ஆண்டிருந்தான். ஒரு நாள் இளவரசர் இருவரும் ஒன்அ கூடி ஒரிடத்தே இருந்தாராக அங்கிலேயில் ஆண்டு வந்த புலவர், பெருந்தலைச் சாத்தனுர், இளங் கண்டீரக்கோவை மட்டும் அன்போடு தழுவிக்கொண்டார் அங் கிகழ்ச்சி இளவிச்சிக்கோவிற்கும் பெருந் துயர் தந்தது வருந்திய உள்ளமுடையய்ைப் புலவரை அணுகித் தன்பால் அன் பின்றி ஒழுகினமைக்குக் காரணம் யாதோ எனப் பணி -வுடன் வினவினுன். விச்சிக்கோவின் வாடியமுகம் கண்டு வருந்திய புலவர் "இளவரசே ,ே கனி மிக நல்லவன் : எம்போலும் புலவரால் போற்றத்தக்கவன் ; ஆனால், நீ பிறந்த குடி, பழியுடையது; பெண்கொலே புரிந்த நன்னன் வழி வந்தது கின்குடி : கின் மலே நோக்கி வந்து, வாழ்த்தி கின்ற புலவரை வரவேற்று, வேண்டுவ அளித்து அனுப் பாது அவர்க்கு வாயில் அடைத்தான் கின்குடி முதல்வன் ஒருவன். இவ்வாறு பழியுடையது கின் குடி என உணர்ந்த புலவர்கள் கின் நாட்டைப் பாடுவ தொழிந்தனர்: அதனுலேயே, யானும் கின்னேத் தழுவிக்கொள்ளேனுயி னேன் ; நீ நல்லவன், ஆகவே அது குறித்து வருந்தற்க." என்று கூறி ஆறுதல் அளித்தார். பழி நிறைந்த குடி வந்தும், புகழ் நிறைந்த பெரியாரொடு பழகும் பண்புடை யான் இவ்விளவிச்சிக்கோ. . 'பொலந்தேர், . கன்னன் மருகன்; அன்றியும், tயும் - - முயங்கற்கு ஒத்தனே மன்னே; வயங்குமொழிப் பாடுகள் க் கடைத்த கதவின் ஆடுமழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் தும் புணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே $ to . سته கதி : فعليني/