பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வி 67° வெப்புடைய மட்டுண்டு திண் குரவைச் சீர்துங்குங்து: தாவற் கலித்த தேம்பாய் புன்னே மெல்லிணர்க் கண்ணி மிலேங்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை திருட்த்து: வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் இரும்பனேயின் குரும்பை நீரும், பூங்கரும்பின் தீஞ்சாறும், ஓங்குமணல் குவவுத் தாழைத் திங்ரோடு உடன் விராஅய், முந்நீர் உண்டு, முந்நீர்ப் பாயும் தாங்கா உறையுள் கல்லூர்,கெழீஇய ஒம்பா ஈகை மாவேள் எவ்வி - புனலம் புதவின் மிழலை." (புறம்: உச, 'மிழலைநாட்டு மிழலையே, வெண்ணிகாட்டு மிழலையே’ என வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தான், மிழலே எனப் பெயருடையதொரு சிறு நாட்டகத்தே, அப் பெயரே உடையதொரு சிற்றுார் உண்டு என்பது புலனும்; மிழலே நாடு, சோணுட்டின் கடற்கரைப் பகுதியை ஒட்டிய நாடாம் என்ப; திருப்பெருந்துறையைச் சார்ந்த பகுதி, மிழலேக் கூற்றத்தைச் சேர்ந்ததாகத் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதால், மிழலைச் சிறுநாடு, பாண்டிநாட்டின் சில பகுதியையும் பண்டு பெற்றிருந்தது என்பது பெறப் படும். மிழலைக்கூற்றம், சோனுட்டகத்தது என்பது பெறப்படவே, அந் நாட்டகத்தது எனக் கூறப்பெறும் மிழலேயும், டுேரும், அச் சோணுட்டின் பாடல் பெற்ற நகரங்களாகிய திருவிழிமிழலையும், திருேேருமே ஆம் எனக் கொள்க. இன்று நீடாமங்கலம் என வழங்கும் இடமே நீடுராதலும் கூடும்; மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் உறத்துார், நீடாமங்கலத்தை அடுத்திருப்பது, இவ் வுண்மையை உறுதி செய்தலும் காண்க. -