பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. வண்ணப்புறக் கந்தரத்தனுர் "வண்ணப் புறவின் செங்கால் சேவல்," எனப் புரு வினே வண்ணப்புரு என்று பாராட்டிய சிறப்பு நோக்கி, அவ் வழகிய தெர்டரை, அவர் இயற்பெயராகிய கந்தரத்த ஞர் என்பதோடு கூட்டி வழங்கியுள்ளனர். தலைவன் ஒருவைேடு காதல் உறவுகொண்ட காரணத் தால், தலைமகள், தன் பண்டை இயல்பில் மாறுபடலாயி ளுள் அவள்பால் முன்பு காணலாம் அருளேயும், அன் பையும், சாயலேயும், இயல்பையும் இப்போது காண்டற்கு இயலாது போயிற்று அவள், கிளியிடத்தும், பந்தும் கழங்குமாய விளையாட்டிடத்தும் காட்டிய விருப்பத்திற்கு மாருக, அவற்றை வெறுக்கத் தொடங்கிள்ை தலைமகள் பால் காணும் இம் மாற்றம், அவளே வளர்த்த செவிலிக்கு, உயிர்போகும் வருத்தத்தை அளித்தது; அதல்ை, அவள், கன் மீன்ற பசு, அக் கன்றினே விடாது சுற்றித் திரிவதே אי போல் தலைமகளேப் பலகாலும் சென்று சென்று தழுவிக் கொள்ளலாயினள் ; தாயின் இச் செயலால், தன் கள வொழுக்கத்தினே அவள் உணர்ந்துகொண்டாள்; இனி சண்டிருப்பின், தன் கற்பொழுக்கத்திற்குக் கேடு வரினும் வரும்; ஆதலின் தலைமகைேடு அவனுார்சென்று வரைந்து கொள்வதே நலம் எனத் துணிந்தாள் தலைமகள். - ஒருநாள் காலேயில் ஒருவரும் அறியாவண்ணம் அவ ளும் அவனும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்; காஜல் யில் கண்விழித்துப் பார்த்த செவிலி, தலைமகளைக் காளுது கலங்கிள்ை; அவள் செயலில் தான் கண்ட மாறுதலையும், அதுகண்டு தான் செய்த செயலேயும் எண்ணி எண்ணி வருந்தியிருக்குங்கால், சிலர் வந்து "ஆம்மா! மழை பெய் யாமையால், வருந்தி, அம் மேகத்தை வெறுத்து வாழும் மானினங்கள், வற்றிய மரம்செடியினேக் கடித்துச் சுவைம் கும் கொடிய காட்டுவழியில், பெருமையும், உரனும் கொண்ட ஒர் ஆண்மகன், பல இன்னுரைகளைக் கூறிக் கொண்டே வர, வற்றிய மரங்களின் கிழல்தோறும் கின்று sk -