பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் கின்று டுசல்லும் கின் மகளேக் கண்டோம் என்று கூறி னர்; தன் மகள், ஆண்மகன் ஒருவனுடன் சென்ருள் எனக் கேட்ட செவிலி "அந்தோ, அவள்பால் யான் கண்ட மாறுதலின் காரணம் இதுவென அறிந்திருந்தால், உண் ஆம் பொருளாலும், உற்ற காவலாலும் குறையில்லாத என் விட்டில், அவள் தன் தோழிமாரோடு ஆடிடம் தோறும், கிழல்போல் விடாதுசென்று அகலாது இருந்து காத்திருப்பேன்! இனி என் செய்வேன்' என வருந்தும் செவிலித்தாயின் அன்புள்ளத்தை மிக மிக அழகாகப் படம் பிடித்துப் பாடியுள்ளார்; தன் மகள் மாறுபாடு கண்டு கவலைகொண்டு அவளைப் பலகாலும் சென்று சென்று பேணிய செவிலியின் செயலே விளக்க, தான் சன்ற கன்றைச் சிறிதுநேரமும் விட்டுப் பிரிந்திருக்கப் பொருது சுற்றிச் சுற்றிவரும் பசுவின் செயலே உவமை காட்டியது மிக மிக நன்று: - "கிளியும், பங்தும், கழங்கும் வெய்யோள், அளியும், அன்பும், சாயலும், இயல்பும் முன்னுள் போலாள்; இlஇயர் என் உயிர் எனக் கொடுந்தொடைக் குழலியொடு வயின்மரத்து யாத்த கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கிக், ! குறுக வந்து குவவுதுதல் விே. மெல்லெனத் தழமீஇயின்ே கை, என்மகள், கன்னர் ஆகத்து இடைமுலே வியர்ப்பப் பல்கால் முயங்கினள் மன்னே; அன்னே : விறன்மிகு நெடுந்தகை பலபாராட்டி வறன் நிழல் அசைஇவான்புலந்து வருந்திய மடமான் அசாஇனம்திரங்கு மால் சுவைக்கும். காடுடன் கழிதல் அறியின், தந்தை அல்குபதம் மிகுத்த கலியுடை வியன்ககர்ச் செல்வழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக் கோதை ஆயமொடு ஓரை தழி இத் தோடம்ை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே. (அகம் : க.