பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணப்புறக் கந்தரத்தனர் 107." தலைவன் பொருள் தேடிவர எண்ணித் தான் பிரிந்து: போவதைத் தலைமகளுக்கு உரைத்து, அதை வருந்தாது. ஏற்குமாறு செய்வாயாக எனத் தன்னிடம் கூறியது. கேட்ட தோழி, அவன் பிரியின் தலைமகள் ஆற்ருள்: இறந்துபடலும் கூடும் என அஞ்சி, அவன் பொருள்வயின் செல்வதைத் தடுக்க எண்ணினுள்; எண்ணியவள். தலே வன்பால் சென்று, "ஐயா! நிலையில்லாத பொருள் தேடி. வரச் செல்கின்றேன்; இதை கின் தலைமகளுக்கு உரை எனக் கூறுகின்றன; நான் கூறுகின்றேன், அவள் கின் னேப் போகற்க எனத் தடை செய்யாள் போவென்றே , விடை யளிப்பாள்; ஆனல் அவள் விடை யளிப்பினும், பிரிந்தால் தனித்திருந்து வாழ்தலைப் பொருது வருந்தும் இவளின், நெற்றியையும், முகத்தையும் அன்பால் தடவின் கொடுத்து ஆறுதல் உரைகூறிப் பிரியும் அத்துணைத் துணிவு நினக்கு உண்டாகுமா என்றே ஐயுறுகின்றேன்,' என்று கூறி, "தலைமகள் பிரிந்தால் தாங்கொணுத் துயர் கொள்வாள்; அவள் துயரை கின்னலும் போக்குதல் இயலாது எனின், யான் எவ்வாறு போக்கி அவளேக் காப் பேன்," என்று கூறும் அறிவு,துட்பம் வாய்ந்த தோழியின் கொண்டினேப் பாடிப் பாராட்டியுள்ளார் புலவர். . - "மன்னப் பொருட்பிணி முன்னி, இன்னதை வளையணி முன்கைகின் இகுளேக்கு உணர்த்தெனப் பன்மாண் இரத்தி ராயின் சென்மென, விடுக ளாதலும் உரியள்; விடின்ே, கண்ணும், நுதலும் விே, முன்கின்று பிரிதல் வல்லிரோ? ஐய! செல்வர், ! வகையமர் கல்லில் அகஇறை உறையும் . வண்ணப் புறவின் செங்கால் சேவல் : வீழ்துணேப் பயிரும் கையறு முரல்குரல் நும்மிலள் புலம்பக் கேட்டொறும் பொம்மல் ஒதி பெருவிதுப் புறவே."