பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டியார் {} குக் கேட்கிறதா?' என்றும், அன்னுய்! ந்ம் தோட்டத் தில் உள்ள அசோக மரத்தில், நாங்கள் ஊசலாடன் கட் டித் தொங்கவிட்ட கயிற்றினேப் பாம்பு என்று கருதி, அது கட்டியுள்ள அம் மரம் அடியோடு முறிந்துபோமா.அ விழ்ந்த இடியோசை நினக்குக் கேட்கிறதா?' என்றும் கூறிக்கொண்டே வந்து, கேட்டதற் கெல்லாம் 'உம்' கொடுத்து விடை யளித்துவந்த தாய், இறுதியில் கேட்ட தற்கு விடை யளியாது போனமையான், அவள் நன்கு உறங்கிவிட்டாள் என உணர்ந்தாள் என்று பாடிச் சிறி அார் மக்களின் இயல்பினேயும், தோழியின் அறிவுடைமை யினையும் ஒருங்கே உணர்த்தினர் ஊட்டியார் : - " அண்ணுய் வாழி வேண்டு ; அன்னே ! நம் படப்பைத் கண் அயத்து அமன்ற கூதளம் குழைய - இன்னிசை அருவிப் பாடும் என்னது உம் - கேட்டியோ? வாழி! வேண்டு; அன்னே! நம் படப்பை ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலே - ஒங்குசினேத் தொடுத்த ஊசல், பாம்பென முழுமுதல் துமிய உரும்எறிக் தன்றே பின்னும் கேட்டியோ?” எனவும், அஃது அறியாள் ; அன்னேயும் கண்துயில் மடிந்தனள்." (அகம் : சுஅ) தலைவன் விரைவில் வரைந்து கொள்ளாமையால் வருந்துகிருள் தலைவி தன் மகள் வருத்தத்திற்காம் காரணம் அறியமாட்டாத தாய் அவள் நோய் நீங்க முரு கனே அழைத்து வெறியாட்டெடுக்க எண்ணுகிருள் ; இதனுல், தன் துயர் மேலும் மிகும்ே என அஞ்சிகி ற்கும் தலைவியின் வீட்டின் புறத்தே, அவளேக் கண்டு மகிழ்ந்து செல்ல வந்து கிற்கிருன் தலைமகன்; தன் கிலேயினே அவ ஆணுக்கு உணர்த்த விரும்பும் தலைமகள், தோழி! அன்னே அழைத்துவந்த வேலன், வெறியாட்டின்போது, முருகன் தக்தது இக்கோய்; இதைப் போக்குமாறும் யான் அறி வேன். என்று கூறுவனுயின், வெறியாடும் வேல! உன் தலைவனகிய முருகன், யானைகளின் உடலினுள் உருவிசி சென்று, செக்கிறம் பெற்ற அம்பைக் கையிலேந்தி, காட்டு