பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் விலங்குகளின் பின் சென்று வேட்டை யாடவும் தெரி யுமோ?' என்று கேட்பதால் கேடொன்றும் இராதே ?” என்று தோழியிடம் கூறுவாள்போல், அவன் கேட்கக் கூறினுள் என்று பாடி நகைச்சுவை ஊட்டிச் செல்லும் ஊட்டியாரின் உரைத்திறம் வியக்கத் தக்கதாமன்ருே? அன்ன தக்க முதுவாய் வேலன், - எம்மிறை அணங்கலின் வந்தன்று இக்கோய் தணி மருத்து அறிவல் என்னு மாயின், வினவின் எவனே? மற்றே! கனல் சின. மையல் வேழம் மெய்யுளம் போக ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோ தும்மிறை? எனவே." (அகம் : க.அ.அ).