பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் உண்ணுதற்குக் கிடைக்கும் ஒரு பிடி சோற்றினையும் உரிய காலத்தே பெறமாட்டாது வருந்தினர்; "சண்டிருந்து ம்ேலும் செல்வதாயின் வேறு புதிய காள்கள் வேண்டுமே ! அவற்றை அளிப்பார் எவரோ?' என்று எண்ணி ஏங்கி இருந்தார். இந் நிலையில் அவரைக் க்ண்ட சிலர், 'ஐய! அண்மையில் தாமான் தோன்றிக் கோன் ஒருவன் உளன் ; அவன் அறவோர்களிற் சிறந்த அறவோன்; வீரரும் சிறந்த வீரன் , உழவருட் சிறந்த உழவன்; 'அறவர் அறவன்; மறவர் மறவன் ; மள்ளர் மள்ளன் ; தொல்லோர் மருகன்' (புறம் : கூகக). அத்தகையான், தங்கள் புகழ்கேட்டுத் தங்களேக் காணும் ஆர்வமும் உடையன் அவன்பால் செல்லின், திரும் தும் துயர்,' என்று கூறினர். அவர் கூறியன கேட்ட முடவனர் அவன்பால் சென்ருர் ; சோழநாடு செல்லும் தம் விருப்பத் தினே யுரைத்து, அதற்குத் துணை புரியுமாறு, சேற்றுகிலம் புகினும் தளராது செல்லவல்ல காளேகள் அளிக்குமாறு வேண்டினர். அவர் வேண்டுவன கேட்ட தோன்றிக்கோன், அவர்வேண்டிய காளேகளோடு, ஆனிரை பலவும் அளித்து, அன்பு பாராட்டி அனுப்பின்ை : .


* கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்

பகடே யத்தை, யான் வேண்டி வந்தது ; என ஒன்று யான் பெட்டா அளவை, அன்றே ஆன்று விட்டன னத்தை, விசும்பின் மீன் பூத் தன்ன உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கி யோனே." (புறம் :ங்கக) தோன்றிக் கோன் தந்த பகடு பூட்டிய வண்டியேறி உறையூர் வந்துசேர்ந்தார்; ஆல்ை, அந்தோ! அவர் எவனேக் காணவேண்டும் எவனேப் பாடிப் பாராட்டி வேண்டும் என்று எண்ணி வந்தாரோ, அவன் இறந்து விட்டான். அவன் பூத உட்ல் மறைந்து விட்டது; அதைத் - தாழியிலிட்டுப் புை தத்துவிட்டனர் அவன் சுற்றத்தார் என