பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயூர் முடவர்ை 2i. அறிந்தார்; என்ருலும், அவன் பூத உடலைக்காணமாட்டாப் புலவர் தமிழகமெங்கும் சென்று, ஆண்டுள்ளாரெல்லாம் தம் ஆற்றல் உணருமாறு வெற்றிகொண்ட அவன் தானேப் பெருமையும், புலவர் போற்ற வாழ்ந்த அவன் ஆட்சிப் பெருமையும், உலகெலாம் பரவி விளங்கும் ஞாயிற் றின் ஒளியேபோல், இவ்வுலகைத் தாண்டிச் சென்றும் தோன்றி விளங்குவதைக் கண்டார் அளக்கலாகாப் பெருமை யுடையது அவன் புகழுடல் அதை அழித்தலோ, அல்லது தாழியிலிட்டுப் புதைத்தலோ இயலாது ; உலகம் உள்ள வரை அது அழியாது: உலகம் அழிந்து மூடியவிடத்திலேயே அது அழியும் என்று எண்ணினர் ; அத்தகையான் பிரிவு, அவரைப் பெரிதும் துன்புறுத்திற்று; தம் துன்பத்தின் கொடுமை தோன்றுமாறு, இறந்தார் உடலை இட்டுப் புதைக்கும் தாழிகள் புனேந்து தரும் ஊர்க்குயவனே விளித்து, 'கலம் செய்யும் வேட்கோவே! இதுகாறும் இறக் தார் தமக்கெல்லாம் தாழி தந்து பின் கடைமையினேத் தவருது ஆற்றியுள்ளன; ஆல்ை, அந்தோ! கிள்ளிவள வற்கு வேண்டும் நல்ல தாழியினே வனேந்து தருதல் கின் ல்ை ஒண்ணுது ; அவன்தாழி, ஏனேயோர் தாழிபோன்ற தன்றே ! அவனுக்கு ஏற்ற தாழி புனே தல் வேண்டுமாயின், உலகின் பெருமலைகளையே மண்ணுகவும், உலகையே உருளும் சக்கரமாகவும்கொண்டு செய்யவேண்டுமே ; அது எங்கே கின்னல் இயலும் அதைச் செய்யமாட்டா கின் கிலேகண்டு மிகவும் இரங்குகின்றேன்," என்று அழுவாராயினர். போற்றிப் பேணும் புரவலர் பொன்றினர் என்ருல், அது கேட்கப் புலவர் உள்ளம் பொறுக்குமோ! - . . . கலம்செய் கோவே ! கலம்செய் Gສroລ I அளியை நீயே ; யாங்கா குவைகொல் 1 கிலவரை குட்டிய நீள்கெடுக் கானப் புலவர் புகழ்ந்த பொய்யா கல்லிசை விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்க் தன்ன