பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்டிமையார்: 藝9 போகும் ஆதலின், அவ்வாறு ஆண்மக்களப் பெருக ஆடி வர்களேயும் கருதினர் அக்கால அரசர்கள். இவர்களுள் ஆக்கள் ஒழிந்த எனேயோர், அரசர் அறிவிப்பன அறிந்து அகன்று வாழ்வர். ஆக்கள் அவ்வாறு அகன்று வாழும் அறிவுடையன அன்று என அறிந்து அவற்றைத் தம் விராைவிட்டு வளைத்துக் கொணர்ந்து, காப்பமைந்த இடத்தே வைத்துக் காத்தலைச் செய்வர். பல்யாகசாலே முதுகுடுமிப் பெருவழுதி, மறனிழுக்கா மானம் உடையவன்; அற்நெறி பிழையா மறம் உடையவன் என்பதை உணர்த்தவந்த புலவர், அக்கால அரசர்க வரிடையே காணப்பட்ட இப்போர்ப்பண்பினைத் தானும் அற நெறியாகக் கொண்டவன் பல்யாகசாலை முதுகுடுமிப் ப்ெரு வழுதி என்று கூறிப் பாராட்டினர். அவனப் பாராட்டிய தோடு, பண்டைத் தமிழர் போர்நெறி இது என இக்காலத் தார்க்கு உணர்த்தி, இவரிடையே இன்று காணப்பெறும் பழியொடு மிலேந்த போர்முறையினேப் பழித்துரைப்பதும் செய்துள்ளார். - "ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை பீரும், பேணித் தென்புல வாழ்கர்க்கு அருங்கடன் இறுக்கும். பொன்போற் புதல்வர்ப் பெருஅ திரும் எம்.அம்பு கடிவிடுதும்; நம்அரண் சேர்மின் என அறத்தாறு துவலும் பூட்கை." - (புறம்: க) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் போர்ப் பண்பினைப் பாராட்டிய புலவர் நெட்டிமையார், வேந்தே: கின்னெடு பகைத்த மன்னர், கெடுந்துயர் உறுமாறு அவர் காட்டைக் கவர்ந்தும், கின்னேப் பாடிய பாணரும், புலவரும் மகிழுமாறு அவர்க்குப் பொற்ருமரைப் பூவையும், யானே யொடு தேரையும் முறையே அளித்தும், இவ்வாறு ஒரு வர்க்குத் துன்பமும், ஒருவர்க்கு இன்பமும் அளித்தல் அறநெறி நிற்கும் கின்னெத்த அரசர்க்கு அறமாமோ?" உ. சி. பெ.-4 .