பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேச் ! புலவர் நெட்டிமையார், தாம் பாராட்டிய பாண்டிய வேந்தனப் பஃறுளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தியுள்ளமையால், இவரும், இவர் பாராட்டிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள் வதற்கு முற்பட்டதாய மிகப் பழைய காலத்தே வாழ்ந்தவராவர் என்பது புலனும். . . . . . . புலவர் நெட்டிமையார், தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கு முற்பட்டோனும், பொலந்: தார் மார்பின் கெடியோன் என மாங்குடி மருதஞரால் மதுரைக்காஞ்சியுட் கூறப்பட்ட பாண்டியன் வழிவக் தோனுமாய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய வேந்தனேப் பாராட்டிப் பாடியுள்ளார். - போர் நிகழ் இடம் இது; போர் நிகழா இடம் இது. என்ற வரையறையோ, எப்போது போர் தொடங்கப் பெறும் போர் தொடங்குவார் யாவர்? என்ற விளக்கங். களோ இல்லாமல், தாம் விரும்பிய இடங்களிளெல்லாம் தாம் விரும்பியபோதெல்லாம் குண்டுகளே மழையெனப் பொழிந்து போர்வீரர்களேயேயன்றி, போர்க்களத்தைப் பார்த்தும் அறியாப் பச்சிளங் குழந்தைகள், பாவையர், தளர்நடைப் பெரியோர் ஆகியோரையும், வாயில்லா உயிர் களாம் அஃறிணைப் பொருள்களையும் ஒருங்கே கொன்று: குவிக்கும் கொடுமை நிறைந்ததன்று பழங்காலப்போர். - பண்டைத் தமிழரசர்கள், தாம் எந்த நாட்டின்மீது: போர்தொடுக்க விரும்புகின்றனரோ, அந்நாட்டு மக்க ளுக்கு, போர் தொடுக்கப்போகும் நாள் இது ; அதற்குள், போர்க்களம் போதற்கியலா அனேவரும் போக்கிடம், தேடிப் போய்விடுங்கள்,' என, முன்கூட்டியே அறிவிப்பர். போரில் அழித்தலாக உயிர்களாக ஆக்களேயும், அவ், ஆக்களின் இயல்பினராய பார்ப்பனரையும், பெண்களேயும் பிணியுற்றரையும், ஆண் மக்களைப் பெருதார், களம்: புகுந்து அழிந்துவிடின், அவர் வத்தகுடி வழியற்றுப்.