பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரகம்பாடிய பெருந்தேவனர் 55; பாரதம் பாடிய பெருந்தேவனர், ஆண்டவன்பால் கிறைந்த அன்புடையவராவர்; இவர், அக்கானுாறு, புற நானு அ, ஐங்குஅறுநூறு, நற்றிண்ை, குறுந்தொகை ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடிச் சேர்த்துள்ளார்; இக் கடவுள்வாழ்த்துச் செய்யுட்கள் ஐந்திலும், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய மூன்றிலும் வந்துள்ள செய்யுட்கள் சிவபெருமானேக் குறித்த வாழ்த்துக்களாகவும், நற்றிணையில் வந்துளது திருமாலேக் குறித்த வாழ்த்தாகவும், குறுந்தொகைக்கண் வந்திருப்பது முருகன் வாழ்த்தாகவும் உளது. சிவனேப்பற்றிக் கூறுங்கால், அவன் அணியும் பூ கொன்றை, ஊர்தியும், கொடியும் ஏறு, கண்டம் லேம்; ஒருபாதி பெண் மார்பில் பூணுால் நெற்றியில் இமையா நாட்டம் கையில் கணிச்சியும், மழுவும் முத்தலேசிசூலமும்; செக்கிறச் சடையில் வெண்ணிறத் திங்கள்; ஆடை புலித் தோல் என இன்று சிவனுக்குக் கூறும் வைதிக வடிவங்களே விடாது கொடுத்துக் கூறியுள்ளார். திருமாலேப்பற்றிக் கூறுங்கால், அவன் திகிரி உடிை யான்; அவனுக்கு கிலமே அடிகள், கடலே ஆடை விசும்பே மெய்; திசைகளே கைகள்; ஞாயிறும் திங்களும் கண்கள் என்று கூறியுள்ளார். ' ' -- . . . . . . . . . . . " முருகனேப்பற்றிக் கூறுங்கால், தாமரைபோலும் அடி யுடையான், பவழம்போலும் கிறமுடையான்; குன்றிமணி யின் கிறங்கொண்ட டையுடையான்; மலேபிளந்த வேலுடையான்; கோழிக் கொடியுடையான் ஒன்று கூறியுள்ளார். - அவற்றுள் வகைக்கு ஒன்றைக் கண்டு வழிபடுவோ மாக!