பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனர் '89, r* பெருந்தலேச் சாத்தினரின் புலமையின் பெருமையும், அவர் வறுமையின் கொடுமையும் உணர்ந்தான் குமணன்; காடாள் காலத்தே வந்திருந்தால் தான் விரும்பியன எல் லாம் அளித்து அனுப்பியிருப்பன். ஆல்ை, அரசிழந்து காடே அரண் என வாழும் இங்கிலேயில், புலவர்க்குக் கொடுத்தற்குரிய பொருள் ஒன்றும் இல்லாமையுணர்ந்து வருந்தினன். சதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்ருது வாழ் தலின் சாதலும் கூடும் என்பர் புவவர். புலவர்க்குப் பொருள் கொடாது வாழ்தலினும், இறந்து புகழ்பெறுதல் நன்ரும் எனக்கொண்டான்; தன் தம்பி, தன்னேக் கொன்று தன் தலையினேக் கொணர்வார்க்குப் பெரும்பொருள் கொடுப்ப தாகப் பறைசாற்றியுள்ளதை அறிவான் குமணன். தன் தலையைக் கொடுத்தாவது புலவர்க்கு வேண்டும் பொருளேக் கொடுப்பது எனத் துணிந்தான் புலவரை அழைத்தான்; தன் கைவாளே அவர் கையிற் கொடுத்தான். 'அந்த நாள் வந்திலே அருங்கவிப் புலவோய்! இந்தநாள் வந்து நீ 5ொந்தன; தலேதனக் கொண்டுபோய்த் தம்பிகைக் கொடுத்து, விலேதனப் பெற்று வறுமைதீர் கவியே!” என உரைத்து கின்ருன். - - குமணன் கொடைக்குணம் கண்டு வியந்து கின்ருர் புலவர். கையில் கிடந்த வாளே நோக்கினர்; இவ்வாளால் இவன் தலையினேக் கொய்வதா? அத்தலையைக் காட்டிப் பெறும் பொருளால் என் வறுமை தீர்வதா? என்ன கூறும் இவ்வுலகம் என்று எண்ணினர்; சிந்தித்தார் சிறிது நேரம், குமணன் கொடுத்த வாள், அவனேக் கொற்றவனுக் கட்டும்; இவ்வாளேக் காட்டி, இவன் வண்மையினே விளங்க உரைத்து இவன் தம்பியின் தவறும் இவன் தாழ்கிலேயும் ஒருங்கே போகச்செய்வேன் என்று உறுதிகொண்டார்; விரைந்துசென்ருர் அவன் தம்பியிடம்; தன்னைப் பாடி கிற்கும் பாணர்க்கும், கூத்தர்க்கும் யானே பல அளித்துப் புகழ்பெற்றவன் கின் அண்ணன்; அவனேக்கண்டு பாடி னேன் கான்; பாடிய எனக்குப் பொருள் அளிக்கமாட்டாக் தன் வறுமையின் கொடுமையினே, காடிழந்த கொடுமையி