பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேள் னும் பெரிதாகக் கருதி வருந்தின்ை. என் வறுமையும்" தன் வாட்டமும் ஒருங்கேதிர, இதோ இவ்வாளேத் தந்தான். புலவர்க்குப் பொருள் பெற்றுத்தரத் துணைபுரியும் தன் தலையினே வெட்டத் துணைபுரியும் இவ்வாளன்றி வேறு சிறந்த பொருள் அவன்பால் இன்மையறிந்து யானும் அவ் வாள் பெற்று மகிழ்ச்சியால் இவண் வந்து கிற்கிறேன்; வேந்தே! இவ்வாள். கொண்டுசென்று அவன் தலையினேக் கொணர்ந்தால் பெரும்பொருள் கொடுப்பது உறுதியோ?” என்று கூறியதோடு அமையாது, அவன் உள்ளம் உடைந்து உருகுமாறு, "வேந்தே நிலையில்லாதது இவ் வுலகம்: கிலேயில்லாத இவ்வுலகில் பிறந்த பெரியோர்கள், தம் புகழ் கிலத்துகிற்கும் செயல் பல ஆற்றி, தம் உடல் கெட்டு மறைந்தனர். பெருஞ்செல்வம் பெற்றிருந்தாரும், தம்மிடம் வந்து இாப்பார்க்கு ஈந்து அறியாமையால் இறந்து இடமறியமாட்டாது மறைந்தனர்; இதுதான் உலகியல்," என்று அறிவுரை கூறுவார்போல், இடித்துக் கூறினர்: - 'மன்ன உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் கிறீஇத் தாம்மாய்ங் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈயா மையின் தொன்மை மாக்களின் கொடர்பு அறியலரே; தாள்தாம் படுமணி, இரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் கல்லிசை வயமான் தோன்றலைப் பாடி கின்றனெ கைக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல், என் காடுஇழந்ததனினும் கனிஇன் னது என வாள்தங் தனனே தலையெனக்கு ஈய, தன்னிற் சிறந்தது.பிறிதொன்று இன்மையின்; ஆடுமலி உவகையொடு வருவல் . ஓடிர்ப்பூட்கையின் கிழ்ம்ையோன் கண்டே." “. . . . ‘. . . - 4" (புறம்: கசுடு).