பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருங்தலைச் சாத்தனர் - 91. புலவர் காட்டிய வாள் இளங்குமணன் ஆணவத்தை யும், அறியாமையினேயும் வெட்டி வீழ்த்திற்று ; தன் பிழை உணர்ந்தான்; அண்ணன் அடிபணிந்து அரசியலே ஏற்றுக் கொள்ள வேண்டினன்; புலவர் பொருள் பெற்ருர், - இனி, குமணன் வாள்பெற்ற பெருந்தலேயார், அவ்: வாளோடு அவன் தம்பியிடம் செல்லாமல் மாந்தை என்ற ஊரில் வாழும் ஒரு சிற்பிபால் சென்று குமணன் தலை போன்ற ஒரு செயற்கைத் தலையினேச் செய்து பெற்றுக் கொண்டு, அவன் தம்பிபால் சென்று காட்டி அவன் உள்ளத்தை மாற்றி மகிழ்ந்தார் என்றும் கூறுவர். - - புலவர் பெருந்தலைச் சாத்தளுர் பிழைசெய்தார் பேரரசர் என்றும் பாராது, அவர் செய்த தவற்றினேப் பலரும் அறியத் துரற்றிப் பழிப்பதோடு அவரை மதியாது சிறுமைப் படுத்தவும் அஞ்சாத நெஞ்சுடையவர். - - தோட்டி என்ற மலைக்கும், அதைச் சூழஉள்ள நாட் டிற்கும் உரிமைபூண்டு நள்ளி என்பான் ஒருவன் வாழ்ந் திருந்தான் அவன் கண்டிரக் கோப்பெருநள்ளி எனவும் அழைக்கப் பெறுவான் ; கடையெழுவள்ளல்களுள் ஒருவன் என்ற பாராட்டைப் பெற்றவன். தன் நாடு நோக்கி வரு வார்க்கு யானேயும், தேரும், பொன்னும், பொருளும் அளித்துப் போற்றும் இயல்பினன். இவன் காட்டில் இல்லாக் காலத்தில், இவன் நாடுநோக்கிச் செல்வார்க்கு இவன் பெண்டிரே பரிசில் அளிப்பர்; இவனுக்கு இளங் கண்டிரக்கோ என்னும் அரிய கம்பியொருவன் இருக் தான் அவன் இளவிச்சிக்கோ என்பாைேடு நட்புக்கொண் டிருந்தான். விச்சி என்ருெரு மலேயுண்டு; அதைச் சூழ இருந்த நாடு விச்சிநாடு எனப்படும். அம்மலையையும், அக் காட்டையும் விச்சியர் என்ற ஓர் அரச இனத்தார் ஆண்டு வந்தனர். அக்குடியில் வந்தவனே இளவிச்சிக்கோ பெண் கொலேபுரிந்த கன்னன் பிறந்ததும்.இக்குடியே இக்குடியில் வந்தாைெருவன், புலவர் பாடி கிற்கவும் அவர்க்குப் பொருள் அளித்துப் போற்றுவதற்கு மாருகக் கதவடைத் துப் பழிகொண்டிருந்தான்.