பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் ஒருநாள், இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக் கோவும் ஒன்றுகூடி யிருக்கையில், புலவர் பெருந்தலேயார் கண்டார்; இருவரும் அவரை மனங்கனிந்து வரவேற்ற :னர்; ஆளுல் புலவர், இளங்கண்டிரக்கோவை அன்பால் தழுவி அமர்ந்தார். இளங் கண்டீரக்கோவைப் புல்லிய புலவர் தன்னேத் தழுவாதுகின்ற செயல் இளவிச்சிக் கோவைப் பெரிதும் வருத்திற்று ; தன் முன்னேர் இயல் பறியா இளைஞனுகிய அவன், புலவரைப் பணிந்து, 'பெரி பீர் அவ&னப் புல்லிய விேர், என்னேப் புல்லாதொழிந்த தேனே ?' என்று வினவிஞன். உடனே, புலவர் இக்கண் டிரக்கோவின் குடிவங்தோர் வண்மையாற் புகழ் பெற்ருே ராவர்; இவன் காட்டில் மனேக்கிழவர் வேற்றுார் சென் விருப்பின் , மனேக்கிழமை பூண்டிருக்கும் மகளிர், தம் கணவர் இல்லேயே என்று கருதாது, தம் மனேநோக்கி வரு வார்க்குத் தாமே பரிசளித்து அனுப்புவர் : இவ்வாறு புகழ்நிறைந்த குடிவந்தோன் ஆதலின், இளங்கண்டிரக் கோவைப் புல்லிப் பெருமை செய்தேன்; ேேயா, பெண் கொலைபுரிந்த நன்னன் வழிவந்தவன்; பாடி வந்தார்க்கு வாயில் அடைத்த பழியுடையது கின் குடி, அக் குடியில் வந்தோன்யோதலின், கின்னேப் புல்லேனுயினேன்,' என்று .கூறி, அவன் குடியின் குறையை எடுத்துக்காட்டினர் : "பண்டும் பண்டும் பாடுகர் உவப்ப - விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேட்புலம் படரின், இழை யன்னிந்து புன்த்லே மடப்பிடி பரிசி லாகப் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் கண்டி ரக்கோன் ஆகலின், கன்றும் முயங்க லான்றிசின் யானே; பொலக்தேர் கன்னன் மருகன் அன்றியும், நீயும் - * முயங்கற் கொத்தனே மன்னே 1 வயங்குமொழிப் பாடுகர்க்கு அடைத்த கதவின் ஆடுமன்ழ அணங்குசால் அடுக்கம் பொழியும் தும் மணங்கமத் மால்வரை வரைந்தனர் எமரே." (புறம்:கதிக)