பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 உவமையாற் பெயர்பெற்ருேர்

எவன்கொல் வாழி தோழி! . . . கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.” (குறுங்: டஅஎ)

தமிழில் மிகப்பெரும் எண்களேக் குறிக்கவரும் எண்

அணுப் பெயர்களுள், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன சிறப்புடையனவாம்; இப்பெயர்களே,

ஐ, அம், பல் எனவரூஉம் இறுதி

அல் பெயர் எண் : (தொல். எழுத்து : கூகங்)

ன்ன வழங்குவர் ஆசிரியர் தொல்காப்பியனுர், அளவிடற் கரியது என்ற காரணத்தினலேயே மழை பெய்தவிடத்துப் பெருகிவரும் பெருநீரை வெள்ளம் என்று பெயரிட்டு அழைப்பாராயினர் ; த மி ழ் காட் டு ப் பேச்சுவழக்கில், தேவைக்கு மேற்பட்டது என்ற பொருளில் வெள்ளம் என்றசொல் இன்றும் வழங்கக் காண்கிருேம், இச் செய் யுளுள், தனித்துகிற்கும் மகளிர்க்கு மிகண்ேடு தோன்றும் இரவினைக் குறிப்பிடக் கங்குல் வெள்ளம் என்ற தொடரை மேற்கொண்ட இப் பெருமையில்ை இச் செய்யுளைப் பாடிய புலவர், தம் இயற்பெயர்மறைய, கங்குல் வெள்ளத்தார் என்ற சிறப்புப் பெயரினைப் பெறுவாராயினர். ...' -