பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உவமையாற் பெயர்பெற்றேர்

கெனவே கொள்ளது, அஃது ஏழைமக்களுக்கும் பயன் படுமாறு பல்வேறு அறத்துறைகளை மேற்கொண்டனர்; இதல்ை அக்கால மக்களிடையே அழிவுதரும் பொருளா தாரப்பூசல் இடம்பெருது போயிற்று. -

இத்தகைய அரும்பணி ஆற்றிய புலவர்களுள் கூகைக் கோழி. ரும் ஒருவர். அரசன் ஒருவனேக் கண்டார்; அவன் மறத்தைப் பாடினர்; அவன் பெருமையைப் பாடினர்; பின்னர்ச் சுடுகாட்டின் இயல்பினைச் சுட்டிக் காட்டினர்; கிலம் பிளவுபடுமாறு படர்ந்துசெல்லும் பெரு, வேர்களையுடைய பழைய கரங்கள், அம்மாப் பொந்துகளில் இருந்துகொண்டு கேட்போர்க்கு அச்சம் வருமாறு கூவிக் கொண்டிருக்கும் பேராந்தைகள், இறந்து வீழ்ந்தோர் உடல்களேக் கவிழ்த்துவைக்கும் எண்ணத் தொலையாத் தாழிகள் முதலாயின. இருப்பதை எடுத்துக் கூறினர். காழிகளின் நினைவு, நாமும் ஒரு நாள் அழியவேண்டியவர் களே என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உண்டாக் கியதை உணர்ந்தார்; அவ்வாறு இறந்து . க்காடு அடைந்த பின்னர்ட் பெறமுடியா த.பேரின்பம் ஒன்று உண்டு; அதை இன்றே அடைவோம் என்றார், அரசன் உள்ளமும் அவர் வழிச்சென்றது; உடனே புலவர் அந்த இன்பம் ஈத்துவத்கும் இன்பம்; கின்னேப் பாடிவரும் பாண்மகளுக் குப் பொன்மாலேயும், பாணனுக்குப் பொற்ருமறைப் பூவும் தந்து பெருமைசெய்து, ஆட்டுக்கிடாவைக் கொன்றுபெற்ற ஊனத் தீயிலிட்டுச் சுட்டுக் காயம் முதலாயின. இட்டுச் சமைத்த நல்ல உணவினே நாமும் உண்டு, கம்பால் வந்து இரப்போர்க்கும் ஈந்து அடிக் இன்முகம் கண்டு மகிழ்ந்து வாழும் வாழ்வு பின்னர்க் கிடைக்காது; அதை இன்றே. பெறுவோமாக” என்று கூ அமைந்தார்.

'வாடா ம்ால் பாடினி அணியப், பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க, மைவிடை இரும்போத்துச் செந்திச் சேர்த்திக் காயம் கனிந்த கண்ணகன் கொழுங்குறை -