பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. கூகைக்கோழியார்.

செல்வம் எங்கும் ஒர் அளவினதாகாது ஒருவரிடத்தே பெருகியும், மற்றொருவரிடத்தே குறைந்தும் சிற்பதே உலகப் போராட்டங்களுக்கு அடிப்படையாம். இந்த உண்மையினே மக்கள் இன்றேபோல் அன்றும் உணர்த் திருந்தனர்; அதனல், அச்செல்வம் அவ்வாறு நெறியின்றிக் குவிவதை சிறுத்தி கிறைசெய்யவேண்டும் என்று அவர் களும் எண்ணினர்; ஆனுல், அதற்கு அவர்கள் மேற் கொண்டமுறை இக்கால முறையிலும் முற்றிலும் வேறு பட்டது; ஆனால் முழுப்பயன் அளிக்கவல்லது; அம்முறை களுள் ஒன்றே, - . . -

“பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலே' (கிருக்க உஉ) என்ற திருக்குறள் போன்ற அறவுரை கூறல். பெரும் பொருள் பெற்ருர்போல் தேங்கிக்கிடக்கும் பொருள், அது பெருத ஏழைகள்பால் சென்று சேரவேண்டும் எனின், அதைச்செல்வர்களினின்றும் வலிதிற் கவர்ந்து அளிப்பது கூடாது; அதனால் நாட்டில் அமைதிக்குப்பதில் ஆத்திரமே நிலவும். ஆகவே அந்தச் செயலைச் செல்வர்கள் தாமே விரும்பிச் செய்தல்வேண்டும் என விரும்பினர் அக்கால மக்கள்; அதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிகளில் ஒன்றே கிலேயாமையினே எடுத்துக் கூறுவது. உடலும், பொருளும் அழிவற்றன. என்ற எண்ணம் பெரும்பொருள் சேர்க்கத் தாண்டும். அவை கிலேயற்றன; ஒருநாள் அழியக் கூடியன என்ற எண்ணம் அவற்றின்பால் பற்றறச் செய்யக் துணைபுரியும்; அந்த எண்ணம் உண்டாயவர் அவற்றின் பால் உள்ளத்தைச் செலுத்தார்; இஃது இயற்கை கியதி; இந்த உண்மையை உணர்ந்த புலவர்கள், செல்வர்கள் உள் ளத்தில் இவ்வுண்மை குடிபுகும் வகையில் கிலேயாமையினை விளக்கிப் பல பாக்களைப் பாடிச்சென்றனர். அந்த எண் னம் இடம்பெற்ற உள்ளத்தினராய காான்த்தால் அக் காலச் செல்வர்கள், தாம் சேர்த்த பொருளைத் தமக்