பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. தும் பி சொகினனுர்

இவர் இயற்பெயர் யாது என்பதில் புலவர்களிடையே ஒருமைப்பாடு உண்டாகவில்லை. நற்றிணை உரையாசிரியர், ல் இவர் பெயர் தும்பிசோரேன்: கீரன் என்பது இயற்பெயர்; சோ-அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால் இவர் பெயரைச் சேர்கீரனுரென்று பதிப்பிக்கலாயிற்று ; தமது பாடலிலே தும்பியை......பாராட்டிக் கூறலின், இவர் தும்பி சோரேன ரெனப்பட்டார் ' என்று எழுதி ள்ளார். டாக்டர் உ. வே. சா. அவர்கள், 'தும்பியை விளித்துக் கூறியதாக அமைத்தமையின் இச் செய்யுளைப் பாடிய புலவர் தும்பிசேர் ாேனரென்னும் பெயர்பெற்ருர் போலும் ; இதனைத் தும்பிசொகிகனென்று படித்தற்கும் இடமுண்டு ' எனக் குறுக்தொகையிலும், தும்பி : ஒரு வகை வண்டு ; சொகினம் : கிமித்தம். தம்பியை ந்ோக் கிச் செய்திகூறிய சிறப்பால் இவர் தம்பி சொகினனர் எனப் பெயர் பெற்ருர்போலும் , தும்பிசேர்ரேஞர் என் ஆறும் பிரதிபேதமுண்டு ’ எனப் புறநானூற்றிலும் கூறி யுள்ளார். திருவாளர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை யவர்கள் சொகினன் என்பது காரணம்பற்றி வந்தபெயர் : அவர் தொழில், சிமித்தங்கூறுதல், கிமித்தம் கூறுவார்க்கு அரசர் ஊர்பல அளித்துச் சிறப்புச்செய்தல் உண்டு; அவ்வாறே இவரும் அரசால் சிறப்புச் செய்யப்பெற் அளார்; அவ்வாறு அவ்ர் பெற்ற ஊர் வேங்கடத்துக் கண்மையில் உள்ள திருச்சானூர் , அது பண்டைக்காலக் தில் திருச்சொகினனுார் என வழங்கியுளது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள; ஆகவே இவர் தொண்டை காட்டினராவர்” என்றும், அவர் பெயர்க்கு முன்வரும் தும்பி என்ற சிறப்புப்பெயர், தம்பியைப் பாடிய காரணத் தால் வந்ததன்று; அது காரணமாயின், பாலைபாடிய என்பதேபோல், தும்பி பாடிய சொகினஞர் @r@T வங்கிருக் கும்; சில ஏடுகளில் தும்பி என்பது தும்பை என்க் காணப்படுகிறது; தொண்டைநாட்டில் செங்கற்பட்டு மாவட்டத்தப் பொன்னேரிக்கு வடக்கே தும்மூரு