பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘24 உவமையாற் பெயர்பெற்ருேர் வில் மறைந்தாவது போவாய் என்ருல், நீண்டுகொண்டே போகிறது கின்ஒளி ; ஆகவே, தலைவர்க்கு நீ நல்லது செய் கின்ருயல்லே ” எனத் தலைவன் காகில் படுமாறு கூறினுள். கருங்கால் வேங்கை வீயகு துறுகல் இரும்புலிக் குருளையிற் முேன்றும் காட்டிடை எல்லி வருநர், களவிற்கு நல்ல ய்ல்லே, நெடுவெண் நிலவே. (குறுக் சஎ.) இவ்வாறு தோழி கூறக்கேட்ட கலைமகன், தன் வரும் வழி எதம் கண்டு தலைவி வருந்துகிருள் என்றும், தன்னக் கூடப் பெருமல் தடைசெய்யும் நிலவு ஒளிகண்டும் வருந்து கிருள் என்றும், இவ்வாறு அருஞ்சுரம் கடந்துவந்தும் தலைவிக்கு இன்பம் அளிக்காமல் துன்பமே அளிக்கும் இக் களவொழுக்கைக் கைவிட்டுக் கடிதில் மணம்புரிந்துகொள் வதே நலம் என்றும் எண்ணிச்செல்வன் ; இவ்வாறு தான் கருதியது முடிக்கும் கருத்தினளாய தோழியின் செயலேக் கூறும் இப்பாட்டில், ஆசிரியர் நிலவை, நெடுவெண் கிலவு என்று கூறியுள்ளார்; உண்மையில் தலைவனுக்கு இடை பூருய் இருந்த்து என்ருலும், தங்கள் தலைவன், காட்டில், புலி எது, பாறை எது என எளிதில் அறிந்துகொள்ளத் துணைபுரிகிறது. இங்கிலவு; தலைவன் களவொழுக்கத்திற் குத் தடைவிதித்து மணம்கொள் முயற்சியில் கலைமகனே உக்தவேண்டும் என்ற தம் எண்ணத்திற்கு உறுதுணை புரிந்தது இங்கிலவு என்ற கருத்தினள் தோழியாதலின் அவள் கில்வை நெடுவெண் நிலவு எனப் பாராட்டினுள் என்ற கருத்து வெளிப்படப் பாடியுள்ளமையால், இப் பாட் உாசிரியரும். அத் தொடரின் பெயரையே பெற்று நெடு வெண் நிலவினுர் என அழைக்கப்பெற்றுள்ளார்.