பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை (க முதல் சு வரை) ஆசிரியர் : திரு. புலவர், கா. கோவிந்தன், எம். ஏ. கபிலர்: இது சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் முதன் முதல் வெளிவந்தது. கபிலர் தம் செய்க்கன்றி மறவாச் சீர்மை யையும் இயற்கைநெறியில் வாழ்ந்த அவர்தம் இயற்பண் பையும் அவர் பாவின் உட்கிடக்கையைக் கொண்டே விளக்கிக் காட்டும் சிறந்த நூல். இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 1 75 பரணர் : இவர் நடுநிலைதவரு நெஞ்சப்பாங்கினர். வரலாற்று ஆசிரியர் : இவர் காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை உவமை வாயிலாக அமைத்துத் திறம்படக் காட்டும் திட்பமதி மிக்கவர். இதனை இவர் வரலாறு கடறும் இந்நூலிற் பாக்கக் காணலாம். - இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 1, 75 நக்கீரர் : இவர் அஞ்சாகெஞ்சம் படைத்த ஆண்மையாளர். இவர் வரலாறு சுவைமிக்கது தமிழர்தம் வீசத்துக்கு இலக்காக இலகுவோர். இவர் வரலாற்றை நெடுங்கத்துப் பகல்போல் ஆய்ந்து உண்மை தெளிக்கும் உயரிய நூல் : தமிழர்தம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 75