பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. ஒளவையார் : இவரை அறியாத தமிழ்மாந்தர் யாருமிலர். அதற்கு இவர்தம் புலமைச் சிறப்பே எதுவாகும். இவர் பெண்மை யுலகின் மணியாகத் திகழ்வோர். இவர்தம் தமிழ்த் தொண்டு; தன்னலங் கருதாமாண்பு, நெஞ்சத் திண்மை; கைம்மாறு வேண்டாக் கடப்பாடு முதலியன இவர்தம் பாக்களிலிருந்தே தெளித்துரைக்கப்பட்டுள்ளன. கருத் கோவியம் மிக்க கவின் கரு நூல். இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 1 75 டு. பெண்பாற் புலவர்கள் : உலகம் இருவேருகத் திகழ்கின்றது. அவை ஆண்மை பெண்மை என்பன. பெண்ணுலகு தாய்மைப் பேறு. அவர் கல்வி கேள்வியிற் சிறந்தால் நாடு உயரும்; நாடுயர எல்லா நலமும் உயரும். இங்கிலே பழங்காலத் தமிழகம் பெற்றிருந்ததற்குச் சான்று கரும் விளக்கக் கண் ளுடியே இந்நூல். இதனைத் தமிழுலகம் கண்டு தெளிய வடித்தெடுத்த மாபெரும் நூல். இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 1, 75 சு. உவமையாற் பெயர்பெற்ருேர் : காணு ஒன்றை மனக்கண்ணுற் காண வைப்பது உவமம். அவ்வுமங்கொண்டு கருத்தைத் தெளிவிக்கும் ஆற்றல் நம் பழங்கால அறிஞரிடையே திகழ்ந்தது. அவர் பெயரும் அறியாவண்ணம் மறைந்தனர். அவர் பெயரை நிலைநாட்டியன அவர் பாக்கள் : அப்பாக்களிடை ஊறிய கருத்து ற்றே அவர் பெயராகக் காணக் கிடக்கின்றன. இவைகளைத் தெற்றென விளக்குவது இந்நூல் : படித் தறிக. - இருவண்ண மேலட்டையுடன் விலை ரூ. 1 75