பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உவமையாற் பெயர்பெற்ருேர்

தன ; ஒடினுள் தலைமகளிடம் நம் பெற்ருேர் வ்ேற்று வரைவிற்கு வேண்டுவ மேற்கொண்டார் ; ஆகவே நீ தலை மகனுடன் சென்று விடுவதே இப்போது செய்ய வேண்டு வது ; அதற்காவனவற்றை இன்னே, இப்போதே மேற் கொள்வாயாக ” என்று அவளே முடுக்குவாளாயினள்.

' நினைவினை நறவின் தேறல் மாந்திப்,

புனைவினை நல்வில் தருமணல் குவைஇப், பொம்ம லோதி எம் மகள் மனன்' என வதுவை அயர்ந்தனர் சமரே : அசனுல், புதுவது புனைந்த சேயிலே வெள்வேல் மதியுடம் பட்ட மையணம் காளை

..........................அவனெடு

அருஞ்சுரம் சேறல் அயர்த்தனென் யானே.”

(அகம் : உஉக)

உடன் போக்கினே மேற்கொண்டே யாதல் வேண்டும்

எனத் தோழி கூறிவிட்டாளேனும், தலைவியின் உள்ளம் அதனே ஏற்றுக்கொள்வதாகத் தோன்றவில்லை ; பிறந்த இடத்தைவிட்டுப் பிரிந்து செல்ல அவள் உள்ளம் விரும்ப வில்லை போலும் இருந்தால் கற்புநெறிக்குக் கேடு வரும் என எடுத்துக்காட்டிய பின்னரும், அவள் போக்கிற்கு உடன்படா உள்ளமுடையளாதல் கண்டு தோழி வியப் புற்ருள் தலைமகளின் தயக்கத்திற்குக் காரணம் யாதாம் என எண்ணுவாளாயினள்; உடன்போக்கு தலைமகனுக்கு உடன்பாடோ இல்லையோ என ஐயுறுகின்றனளோ என எண்ணினுள் ; உடனே, “அவன் போக்கிற்குத் தயாராகி விட்டான் ; வேலை மாசுபோகத் துடைத்து கெய்பூசிக் கையில் எடுத்துக்கொண்டான்; அவன் ஏவலாளர்களும் புறப்பட்டு விட்டனர் ” என்று கூறினுள். -

அதைக் கேட்டும் அவள் உள்ளம் உறுதி கொண்டதா

கத் தோன்றவில்லை; போவதற்கு வேண்டும் ஏற்பாடுகளைத்