பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உவமையாற் பெயர்பெற்ருேர்

அப்பால் தோழிக்கு ஒர் உண்மை புலப்பட்டது; தல் மகள் தன் அண்ணன்மார் ஆற்றல் கண்டே அஞ்சுகின்ருள்; அவர்களோ புலியெனப்பாயும் போற்றலும், பெருஞ் சினமும் உடையார்; தம் உடன் பிறந்தாளே ಐ56Tಣ್ಣ ஒருவன் உடன்கொண்டு சென்றுவிட்டான் என Tಶ್ನ தால், அங்கிலேயில் அவர்களுக்குண்டாகும் சினத்தால் யார் யார்க்கு எத்துணை எத்துணைக் கேடுகள் வந்துறுமோ என்று எண்ணியே அஞ்சுகின்ருள் என்றது அவள் உள்ளம். உடனே, “நீ கற்பு வாழ்க்கையினே விரும்புவை பாயின், சின் முன் பிறந்தார் ஆற்றலையும் எதிர்த்து சிற் கும் திண்ணிய உள்ளம் நினக்கு வேண்டும்; உறுதி உள் ளம் படைத்தார்முன் உறுபடை ஒன்றும் செய்யாது # ஆதலின், அண்ணன்மார் ஆற்றல் கண்டு அஞ்சாது புறப் படுக” என்று கூறி, அவளே இசைவித்து, உடன்கொண் சென்று தலைமகன்பால் ஒப்படைத்து, இருவரும் செல்வது கண்டு மனவருத்தமும் மகிழ்ச்சியும் மாறி மாறிக்கொண்டு

மீண்டாள்.

'வேலும் விளங்கின : வினைஞரும் இயன்றனர்;

காரும் தையின தழையும் தொடுத்தனம் , கிலம் ாேற்ற வெம்மை நீங்கப் பெயல்நீர் தலைஇ, உலவை.இலை நீத்துக் குறுமுறி ஈன்றன. மரனே ; நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப்பலவுடன் , தேம்படப் பொதுளின பொழிலே , கானமும் கனி நன்முகிய ; பனிநீங்கு வழிநாள் - பாலெனப் பரந்தரும் கிலவின் மாலைப் போது வந்தன்று அதே நீயும் கலங்கா மனத்தையாகி, என்சொல் கயந்தனை கொண்மோ ; நெஞ்சமிர் தகுவி! தெற்றி உலறிலும், வயலை வாடினும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் கின்னினும் மடவள் கணிகின் நயந்த அன்னை அல்லல் தாங்கி, கின் ஐயர்