பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமஞர் 33

புவிமருள் செம்மல் நோக்கி - வலியாய்.” (அகம்: உடுக).

பொழுது புலர்ந்தது : தலைவி துயின்ற இடத்தில் அவள் இல்லை ; மகளைக் காணுது செவிலி கலங்கினுள் ; செவிலி, தன்மகளின் நற்ருய்க்கு உயிர்த்தோழியாய் விளங் கிய உயர்வுடையவள் தலைமகளின் உயிர்த்தோழியைப் பெற்றெடுத்த நற்ருயாம் பேறு பெற்றவள்.

'தோழி தான்ே செவிலி மகளே”

(தொல். பொருள். களவியல்: கடச)

தலைமகளுக்குப் பாலும் சோறும் ஊட்டி அவள் உடலை வளர்த்ததோடு, நல்லன எல்லாம் எடுத்துக்கூறியும், அற னல்லனவற்றின் அழிவின அறிவுறுத்தியும் அவள் உள்

ளுணர்வையும் வளர்த்த பெருமை உடையவள்.

'கழிவினும், வாவினும், நிகழ்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும், அல்லவை கடிதலும் செவிலிக்கு உரிய வாகும் என்ப.”

(தொல். பொருள். கற்பு: கஉ)

இதனுல் தலைமகளின் உண்மையான தாய் செவிலியே என

உயர்ந்தோாாற் பாராட்டவும் பெறுவாள்.

“ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்திலின்

தாய்எனப் படுவோள் செவிலி யாகும்.';

. (தொல்- பொருள். ಹGra : டங்)

இத்தனை உரிமை உடையளாய செவிலி, மைகளைக்

காணுது கலங்கிளுள்; பின்னர்த் தலைமகளுக்குத் தலையாய

கோழியாம் தகுதிப்பாட்டினை உடைய தன் மகள் வழி

சிகழ்ந்தன அறிந்துகொண்டாள்.

... • o மகள் ,' எதிலான் ஒருவன்பின் . சென்றுவிட்டாள்

என்பதறிந்து ப்ெருந்துய ருற்ருள்; மகள் பிரிவு மாற்.

- است. لا(ع) . سه