பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கயமனார் 35

கயமஞர் - 35

என மறுத்துவிட்டு ஒடி மறையும் மகள் காட்சி மனக்கண் முன்வந்து கிற்கும். உடனே, கிழலும் நீரும் அற்றுப் போன நீண்டவழியில் விரைந்து நடந்துசென்று, நீர் வேட்கை மிகுந்து சுண்பல ஒடியும் உண்ணுர்ே காணுமல் வருந்தி, இறுதியில் சுனே ஒன்றில் வற்றிக் கலங்கலாகி, வெம்மையுற்றுக்கிடந்த சிறிது ைேரக் கண்டு மகிழ்ந்து, வேட்கை நீங்க விரும்பிக் குடிக்கும் காட்சி வந்துகிற்கும். இத்துணை அறிவும் தெளிவும் அவளுக்கு எவ்வாறு வந்த

னவோ என்று எண்ணி வருந்துவாள் : -

'கிழலான்று அவிந்த நீரில் ஆரிடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்குவல் லுகள்கொல் தான்ே ? ஏந்திய செம்பொற் புனைகலத்து அம்பொரிக் கலந்த பாலும் பலவென உண்ணுள் கோலமை குறுந்தொடித் தளிான் னுேளே.”

- (குறுங் : கூகிசு)

மகள் இளமையும், அவள் சென்ற சுரத்தின் கொடு மையும் எண்ணித் துயருற்ற செவிலி, தன் மகளே உடன் கொண்டுபோய அவ் வாண்மகன், கணேயோர் அஞ்சாக் கடுங்கண் காளேயாம் என்றும், சுடர்வாய் நெடுவேல்' அவன் கையில் உண்டு என்றும், அதனல், அவன் எதன லும் தொலைதல் இல்லா விடலேயாவன் என்றும், அவன் இன்னணுதலின், தன் மகளைக் காக்குங் திறனுடையான் எனவும் அறிந்ததும் சிறிது ஆறுதல் உற்ருள்.

அங்கிலையில், அறியாப்பருவத்தளாய தன் மகளைக் கொண்டுபோய்விட்டானே, மகள் ஏதிலான் ஒருவன்பின் சென்றுவிட்டாளே எனக் கோபமும், வருக்கமும் கொள் வகை மறந்தாள்; தங்கள் காதலுறவினையும் கருத்தையும் எமக்கறிவித்தால், அவர்கள் மணத்திற்காம் வழிவகை