பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உவமையாற் பெயர்பெற்ருேர்

பின் இவ்வூரில் விருந்தினராக ஏற்று உபசரிப்பேன் ;

உங்களுக்கும் பெரும்புகழ் உண்டாம் :

சேயின் வரூஉம் மகவலி!..... முன்னுள் உம்பர்க் கழிந்த என்மகள் கண்பட சோழ்ந் தன்றே : தங்தை தன்னுார் இடவயின் தொழுவேன்;...... வாஅர்ந்திலங்குவா லெயிற்றுப், பொலிந்ததார்ச், சில்வளைப், பல்கடந் தலளே அவளே ; மையணல் எருத்தின், முன்பிற், றடக்கை, வல்வில் அம்பின், எய்யா வண்மகிழ்த் தந்தை தன்னுார் இதுவே , - ஈன்றேன். யானே ; பொலிக நும் பெயரே.”

, (நற்றிணை : க.க.அ)

செவிலியின் கிலே இது; இனி, தலைமகளைப் பெற்ற தாயின் கிலேயினையும் சிறிது காண்பாம். தன் மகள் செயல் எல்லாம் செவிலியால் அறிந்த நற்ருயின் துயருக்கு ஒர் எல்லை உண்டாமோ, எதிரே மகள் வளர்த்த வயலைக் கொடி யினைக் கண்டாள்; அது நீர்வார்ப்பாரின்றி வாடுவதைக் கண்டாள்; தன் மகள், தன் கைவளே ஒலிக்குமாறு நீர் மொண்டுவந்து, தாய் தன் மகளே அன்போடு நோக்குவாள் போல், அவ்வயலை நோக்கி வேண்டும் நீர் வார்த்து வளர்த்த வகைகளை கினைந்தாள். அந்தோ வயலையே தன்னைப் பேணி வளர்த்த என்னே மறந்து, ஊரும் சேரியும் ஒருங்கு அழ, எதிலாைேடுகூடி, நாடும் தேயமும் தனி பல்கடந்து சன்ற வன்கண்மை உடையாள வளர்த்த தாய்மார் வருந்திக் கலங்குவதேபோல் நீயும் கலங்குகின்றன; இனி கின்னே நீர் ஊற்றிப் புரப்போர் ஈண்டு யாருளர்?' என்று கூறி அதன் அணித்தே கின்று அழுதாள். ... --

' கற்புரங் கெடுத்த எற்றுறந்து உள்ளாள் ஊரும் சேரியும் ஒராங்கு அலர்எழக்