பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமனர் 39.

காடும் காவும் அவனெடு துணிந்து நாடும் கேயமும் கணிபல இறந்த சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென வாடினை வாழியோ வயலே!...... ஆாநீர் ஊட்டிப் புரப்போர் - யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே.’ (அகம்: க.அங்)

தலைமகளை வளர்த்த அருமையினே கினைத்தாள்; தன் ஆயத்தாரோடு சிறிது ஆடிய உடனே, வாடியிருக்கும். அவள் உடல் என உட்கொண்டு பாற்சோறு கிறைந்த கிண்ணத்தைக் கையிலேந்தி அவள் பின்சென்று ஊட்டத் தொடங்கி, அவள் மறுப்பதுகண்டு, எனக்காக ஒருகவளம்; அப்பாவிற்காக ஒரு கவளம் என்று அன்புரைகளே அள்ளி அள்ளி வீசிக்கொண்டே ஊட்டி வளர்த்த முறைகளே எண்ணினுள்; அவ்வாறு பிறந்தது முதல் சிறந்தன தந்து வளர்த்த என்னே மறந்துபோயினள் எனச் சினந்து அவளே மறப்பதைவிட்டு என் ஏழை நெஞ்சம், வலிய பாலை வழியில் நடக்கும் ஆற்றல் அவள் கால்களுக்கு உண்டாமோ? என எண்ணி வருந்துகின்றதே என் செய்வேன் என்று. வருந்தினுள். -

' பால்பெய் வள்ளம் சால்கை பற்றி

‘என்பா டுண்டனை யாயின், ஒருகால் நுங்தை பாடும் உண்' என்று ஊட்டிப், பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான் - - - நலம்புனைந்து எடுத்தஎன் பொலந்தொடிக் குறுமகள் அறனி லாளனெடு இறந்தனள் இனி யென மறந்தமைக் கிராஅ நெஞ்சம் நோவேன். (அகம்: உகக)

மகளைப்பெற்ற தன் வருத்தத்தினை எண்ணியகால, தன் மகளைக் கொண்டுசெல்லும் தாயின் கினைப்பு அவளுக்கு உண்டாயிற்று என் துயரிற்குக் காரணம், என் மகள் பிரிவு; என் மகள் பிரிவிற்குக் காரணம் அவள் தன் காத லன்பால்கொண்ட அன்பு; இவ்வாறு என் மகள் பிரிவிற்கு இவன் காரணமாயினனே என எண்ணியவுடனே தலைவன்