பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையாற் பேயர்பெற்றேர்

سسسته است. سیسی سیس

தோற்றுவாய்

உலக மக்களால் வழங்கப்பெறும் மொழிகள், சற்று ஏறக்குறைய ஒராயிரம் மொழிகளாம் என்ப. அவற்றுள் நான்கு அல்லது ஐந்து மொழிகளே தொன்மொழிகள்’ என்ற சிறப்பினுக் குரியவாய் காணப்படுகின்றன ; அம் மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று; பேச்சுவழக்கற்று எட்டுவழக்காய்மட்டில் சிற்பனவே பெரும்பாலான தொன் மொழிகளின் இயல்பாகக் கொள்ளப்படும்; ஆனால், தொன் மொழிகளுள் ஒன்ற்ென உயர்ந்தோமாற் பாராட்டப்பெறும் தமிழ்மொழிக்கு, அக்குறைபாடு கூறல் இயலாது; தமிழ் உலகவழ்க் கழித்தொழிந்து சிதையாச் சீரிளமைத்திறம் வாய்ந்த செம்மையுடையது; ஆகவே, தமிழ்மொழியினைத் :தொன்மொழி’ எனப் பெயரிட்டுப் பாராட்டுவதோடு, அது உயர்தனிச் செம்மொழி’ என்றும் உயர்த்திக் த-அவா.

தமிழ், உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்ற சிறப்பினே அது பலநூறு ஆண்டுகட்கு முன்னரே பெற்று விட்டது; அது அப் புகழினப் பெற்ற காலம், கமிழகத் தில் புலவர்கள் பலர் வாழ்ந்த சங்ககாலமாகும்; சங்ககாலம், தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் (Augustan age of Tamil Literature) grantů GurppLL@h. Sofiu பேரிலக்கிய இலக்கண நூல்களாகிய, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ் சிறு காப்பியம், ஒல்காப் புகழ்கொள் தொல்காப்பியம் முத லாய நூல்கள் அச் சங்க காலத்திலேயே தோன்றின;

சங்ககாலம் இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு