பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 உவமையாற் பெயர்பெற்ருேர்

மகிழ்ந்து ஆடிய குரவையையும் துணங்கையையும் இழந்து பொலிவுகுன்றித் தோன்றும்; ஆன்ருேர் இருந்து அற முரைத்த அவைக்களத்தே, பேய்கள் கூடிக் குலாவும்: அகமும் முகமும் மலர வருவாரை எதிர்நோக்கி கின்ற மகளிசெல்லாம், மக்களையும் மனேயையும் இழந்ததை எண்ணி எண்ணி வாய்விட்டுப் புலம்புவர்; வந்தார்க்கெல் லாம் விருந்தளித்துப்புரந்த பெருங்குடிச் செல்வர்கள், தம் செல்வம் இழந்து, வறியராய் வாழ்விழந்து, தம்மை வாழ் விப்பாரைத் தேடிப் பிறநாடு நோக்கிச் சென்றுவிடுவர்; நெல்லிருந்த குதிர்கள் முற்றும் எரிந்து பாழாக, பாழான அவ்விடங்களில் கோட்டான்கள் கூடிக் கூவிக் கொண்டிருக் கும் ; கழுநீர் மலர்ந்து கண்ணிற்கு மகிழ்ச்சி அளித்த பாய்கைகள், கோரை பல வளர்ந்து பாழ்ங்குளமாம் ; ஏர்பல கிறைந்து எழில்பெறவிளங்கிய வயல்களில், பார்க்கு மிடமெங்கும் பன்றிகளின் பெருங்கூட்டமே காணப்படும் ; இவ்வாறு நாடு எனும் பேர் மறைந்து காடெனும் பேர் விளங்குமாறு, ஊர் இருந்த இடமெல்லாம் பாழாகும். அவ்வாறு பாழான ஒரு காட்சியைப் படம் பிடித்துக் காட்டி யுள்ளார் ஒரு புலவர் :

' கடிகாவின் நில தொ?லச்சி,

இழிபு அறியாப் பெருந்தண்டணை குரூஉக் கொடிய எரிமேய, காடு எனும்பேர் காடாக, ஆசேந்தவழி மாசேப்ப, ஊர் இருந்தவழி பாழாக, இலங்குவளை மடமங்கையர் துணங்கை அம்சீர்த் தழுஉ மறப்ப, அவை இருந்த பெரும்பொதியில் கவையடிக் கடுநோக்கத்துப் பேய்மகளிர் பெயர்பு ஆட, அணங்கு வழங்கும் அகலாங்கண் கிலத்தாற்றும் குழுஉப் புதவின் அாங்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்,