பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமகளுர் 71 -

வர்கள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, பேதைமை, கிறை முதலாம் பெண்மைக்குணங்களால் கிறைந்தும், பேரழகாற் சிறந்தும் விளங்கும் தமிழ்நாட்டு மகளிர் தமக்கு அப்பேரூர்களை உவமைகூறிப் பாராட்டுவதை மர பாகக் கொண்டனர் :

'ஆர்க்கா டன்ன இவள் பழிதீர் மாணலம்.” (குறுங் உடு.அ) ' வளங்கெழு தொண்டி அன்ன இவள்நலம். (அகம் கC)

' கள்கமழ் பொறையாறு அன்ன என் நற்ருேள்.”

(நற் : சங்க) ' பெரும்பெயர்க் கூடல் அன்னகின் சரும்புடைத்தோள்.'

(நற் : கூசு) ' கூடல் நாளங் காடி நாறும் நறுநுதல்.” (அகம் : கங்.) * பிண்ட நெல்லின் அள்ளுர் அன்ன என் ஒண்தொடி.”

(அகம் : சசு) 'கழமலத் தன்ன அம்மா மேனித் தொன்னலம்.”

(அகம் : உஎ0)

' வேம்பி அன்ன என் நல்லெழில் இளநலம்.”

(அகம் : உசக) ' வஞ்சி அன்ன என் நலம்.” (அகம்: க.கசு)

பல்பூங் கானல் பவத்திரி அனஇவள் - நல்லெழில் இளநலம்.” (அகம் : டச0) புலவர்தம் பாராட்டைப் பெறுதற்காம் பெருஞ்சிறப் புற்றுத் திகழ்ந்த பேரூர்கள், பகையரசர் படையெடுப்பால் பாழுறுவதும் உண்டு ; பாழான பேரூர்கள் பார்க்கவும் ஒண்ணுப் பெருங்கேடடையும்.

காவற்காடுகள் அழிவுறும்; வளங்குன்ரு வயல்களில் விளைந்த பயிர்வகைகள் நெருப்பிட்டு எரிக்கப்பெறும் ; பசுகிரைகள் மேய்ந்த இடங்களிலெல்லாம் காட்டுவிலங்கு களின் கூட்டமே காணப்பெறும்; ஊர்மன்றங்கள் மகளிர்

3.