பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமகனர் 77.

காணம் உயிரினும் சிறந்தது ; ஆகவே உயிரைவிட் டாயினும் நானே க் காத்தல் நல்லோர்க்குக் கடனே எனினும், அங்கானைக் காட்டினும் நற்குடிப்பிறந்த மகளிர்க் குக் கற்புச் சிறந்ததாகும் ; உயிரினும் சிறந்தது சாண் என்றும், தாயினும் சிறந்தது நாண் என்றும் உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனரும், மணிவாசகப் பெருந்தகை யாரும, .

“......... ............ நாணினும்

செயிர்நீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று. (தொல், பொருள்: க.க.க.) என றும,

'தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கு அந் நாண்,தகைசால் வேயிற் சிறந்தமென் தோளி திண் கற்பின் விழுமிதன்று.”

(திருக்கோவையார் : உoச) என்றும் கூறுவர். ஆகவே, நாணை இழந்தாயினும் கற்பைக் காத்தல் அவர் தலையாய கடமையாகும் ; கற் பாவது, காதலர் கற்பித்த நெறிகிற்றலாம் ; ஆகவே, " ஆற்றி இருக்க ; ஆண்டு கில்லாது அண்மையில் மீள் வேன் ’ என்று உரைத்துச் சென்ற சொல்லைத் தேறி யிருத்தல் இவர்தம் நீங்காக் கடமையாயிற்று. ஆகவே உயிரைத் தாங்கி, நாணே இழந்து வாழலாயினர்; இவ்வாறு நாண் இழந்து வாழும் வாழ்க்கையின் துயர்நிலையினையும், காதல் கற்பு இவற்றின் ஆற்றலையும் சிறப்பையும்,

" .....................என்னெடும் வளர்ந்த

பொற்பார் கிருநாண், பொருப்பர் விருப்புப் புகுந்துதுக்தக் கற்பார் கடுங்கிால் கலக்கிப் பறித்து எறியக்கழிக.”

(திருக்கோவையார்: உ0அ) என்று பாராட்டிப் பெண்களின் வாழ்வு உடன் பிறந்த நானும் அழிய வாழும் கொடுமை மிக்குக் காணப்படு தலின், அவர்கள் பிறந்து பெருந்துயர் உறுவதிலும் பிற வாமையே நன்றாம்.

'இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே.”

(திருக்கோவையார் உoஅ)

என்று கூறும் ஒரு பெண்ணின் உள்ளத்தையும் உணர்க.