பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உவமையாற் பெயர்பெற்ருேர்

" ..................என் கண்மணி போன்று

ஒருநாள் பிரியாது, உயிரிற் பழகி, உடன் வளர்ந்த வருநாண் ” (திருக்கோவையார்:)

என்றும் அதன் பெருமை பேசுவர் மணிவாசகப் பெருங் தகையாரும். -

இத்துணேப் பெருமை வாய்ந்த நாண் முதலாம் பெண் மைக்குணங்களை அவள், அவன்பால் கொண்ட காதற் பெருமையால் இழந்துவிட்டாள்; காதல் மிக்கவழி காண் கில்லாது ; காதலும் நானும் ஒருவழி கில்லா; ஒன்றுள்ள இடத்தில் ஒன்று இராது.

' காமம் விடுஒன்ருே ; காண்விடு நன்னெஞ்சே!

யானே பொறேன். இவ் விரண்டு.” (திருக்குறள்: கஉசஎ) என்று காதல் உள்ளம் கொண்டார் ஒருவர் கூறுவதும் காண்க. காதலுக்கு முன்னே நாண் கில்லாது ; காதலை எதிர்க்கும் ஆற்றல் நாணிற்கு இல்லை ; உப்பண கொண்டு பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து கிறுத்துதல் இய லாது ; அதைப்போலவே உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கி வரும் காதலைத்தடுத்து கிறுத்தும் ஆற்றல் நாணிற்கும் கிறைக்கும் இல்லை.

' உப்புச்சிறை கில்லா வெள்ளம் போல

நானுவரை நில்லாக் காமம்.” (அகம்: உ0அ)

姆 'சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழி f

கிறையும் உண்டோ காமம்காழ்க் கொளின் '

- (மணி, @:古无一 உ0)

என்று அறிஞர்கள் காதற்சிறப்புரைத்துள்ளமை காண்க. காதலின் இயல்புணர்ந்த வள்ளுவர், அதற்குப்

பெண்மை உடைக்கும் படை. (திருக்குறள்: கூகை)

எனப் பெயரிட்டு அழைப்பர்.