பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'82 ೬೧ುಣLLIT ற் பெயர்பெற்ருேர்

'தக்க இன்ன தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலாயின் உயர்ந்துள . மக்களும் விலங்கே.” (கம்பாமா. கிட்கிங் : க.க.உ)

நல்லெண்ணம் கொண்டு நன்னெறிக்கண் நிறுத்த முன்வரும் அறிவின் கட்டளேக்கு உள்ளம் இணங்கிவிடுதல் எளிதில் நிகழ்வதில்லை உள்ளம் ஆசைக்கு அடிமைப்பட்டு விட்ட காரணத்தால், அறிவின் தொண்டு கன்னே உடை யானே உயர்நிலைக்கு உய்விக்கும் என்பதை உணரமாட்டாது, அறிவொடு மாறுபட்டுப் போரிடும் உள்ளத்திற்கும் அறிவிற்கும் உண்டாகும் இப்போராட்டம், பெரும் போராட்டமரம் ; இதில் அறிவு தனித்துகிற்க, உள்ளம் கண், காது, மூக்கு, காக்கு, உடல், ஆக இவ்வழியாக வெளிப்பட்டுத்தோன்றும் ஆசைகள் ஐங் தின் அனேபெற் அறுப் போரிடுவதால், பெரும்பாலான இடங்களில் அறிவே தோற்றுவிடும்; ஒரு சில இடங்களில் மட்டும் அது வெல் வதும் உண்டு, மதயானே, உருவால் பெரியதே. எனினும் சிறிய அங்குசத்திற்கு அது அடங்கிவிடும் இயல்புடைய காகும் ; அதைப்போலவே, ஆசைகள் மதயான்ே போன்ற ஆற்றல் உடையனவே என்ருலும், உண்மை என்ற உான் மிக்க அறிவு, அவ்வாசைகளே அடிமைகொள்ளும் ஆற்றலை ஒரோவழிப் பெறுவதும் உண்டு. ஆனல், அவ்வாறு வென்ற அறிவுடையார் உலகத்தில் மிகச் சிலராவர்; அத்தகையாரே போற்றற்கும், புகழ்வதற்கும் உரியவராவர்; அவர் ஒழுக் கமே பொய்தீர் ஒழுக்கம்” எனப் பாராட்டப்பெறும்.

பொறிவாயில் ஐந்து அவித்தான்் பொய்தீர் ஒழுக்க

நெறிகின்றர் நீடுவாழ் வார்” (திருக்குறள் : சு) என அவர்க்கு வாழ்த்துக் கூறுவர் வள்ளுவப்பெருந்

தகையார்.

மக்களை மூவகையினராகப் பிரிக்கலாம்; ஆசைக்கு அடிமைப்பட்ட உள்ள முடையவர்; ஆசை ஆகாது, அதை அடக்குதல்வேண்டும் என உணர்ந்து போராடிப் போராடி