பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்புரிப் பழங்கயிற்றினர் 87.

இரண்டும், அக் கயிற்றின் இரு முனைகளையும் பற்றி ஈர்க் கின்றன ; இக்காட்சி பள்ளியில் நடைபெறும் கயிறீர்த்தல் (Tag of war) விளையாட்டை கினைப்பூட்டுவதாக அமைன் துளது ; யானைகள் இரண்டுமே, ஆற்றலாலோ அன்றி எண்ணத்தாலோ ஒன்றற்கொன்று இளைத்தன அல்ல; இங்கிலையில், அவற்றின் இடைப்பட்ட கயிறு, எவ்வளவு புதுமையும் எத்துணேப் பருமையும் உடையதாயினும், அது அறுத்து அழியாது அப் போராட்டத்தின் இறுதி வரை கின்று நிலைக்கும் என்பது அரிதினும் அரிது; ஆனால், அவ் யானைகள் இப்போது பற்றியிருக்கும் கயிருே, கைந்து தேய்ந்து போன புரிகளைக்கொண்ட ஒரு பழங் கயிறு அது, அப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே அழித்துபேர்வது உறுதி ; அது சிறிது சிறிதாக அறுந்து அழிந்துகொண்டே வரவும் தொடங்கிவிட்டது. -

அக் காட்சியினே மேலும் காண அஞ்சினுன் இளைஞன் ; அறிவும் உள்ளமும் மாறுபட்டுப் பொரும் கிலேக்களமாம் தன் உடலும், யானைகளால் ஈர்ப்பூண்ட கயிறேபோல் அழிய வேண்டியது தான்ே என்று எண்ணி இாங்கலா யினன். -

  • புறந்தாழ்பு இருண்ட கூந்தல், போகின்

நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண், உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம்’ என்னும் , செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யா மையோடு இளிவுதலைத் தரும்’ என உறுதி தாக்கத் தாங்கி அறிவே சிறிது.ானி விாையல் என்னும் ; ஆயிடை ஒளிறேந்து மருப்பின் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்’ என் வருந்திய உடம்பே.” . . . (நற்றிணை உஅச.) இவ்வாறு, உள்ளத்திற்கும் அறிவிற்கும் இடையே நடைபெறும் போராட்டம், இருபெரும் பானேகளுக்