பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ιδனெறி து.ாண்டிலாள் 91.

" சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்

குரங்கின் வன்பறழ் பாய்ந்தென, இலஞ்சி

- மீனெறி தாண்டிலின் நிவக்கும்.” (ஐங்குறு உஎ அ.) இதனல் கபிலர் காலத்திற்கு முன்னரே இப்பாட்டும், இப் பாட்டில் ஆளப்பட்டுள்ள யானேகைவிடு பசுங்கழை மீனெறி தாண்டில் என்ற அழகிய உவமையும் அறிஞர் களால் பாராட்டப் பெற்றனபோலும் என எண்ணுதலும் கூடும்.