பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.பி. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பெருவழுதி என நற்றிணையிலும், இளம்பெரு வழுதி எனப் பரிபாடலிலும், கடலுன் மாய்ந்த இளம்பெருவழுதி எனப் புறநானுாற்றிலும் பெயர்பெற்ற புலவர் ஒருவரே என்று அறிஞர்கள் .அவர். ஆண்டானும், அஜினைனும் கிறைந்த பேர்போர்கள்பால் காணலனக் ல்ைலாப் பண்பு களேயும் தன் இளமைக் காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால், இப்புலவர் இளம்பெரு வழுதியார் என்ற பெயர் பெற்கும். தமிழர்கள், கடைச்சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே, கடலில் கலம் செலுத்தும் கல் ஆறிவுடைபாயிருந்தனர். தமிழக வணிகர்கள், கடாரம், சீனம் முதலிய ழ்ேநாடுகளுக்கும், எகிப்து, உரோம் முதலாம் மேல் 5ாடுகளுக்கும் கலங்களிற் சென்று, கடல் வாணிபம் புரிந்து வந்தனர்; தமிழரசர்கள், பேரிய கடற் படைத்துனே கோண்டு, ஈழம், கடாம் முதலாம் அரசுகளே வென்று, ஆண்டு வந்தனர். அத்தகைக் கடற் செலவு ஒன்றில் இருந்து போனமையால் போலும், கடலுள் மrய்ந்த என்ற தொடரை, இவர் பெயரோடு கூட்டி இளம்பெருவழுதியாள் என்ற பெயர் அவர்க்கு மிக மிகப் பொருத்துவதாம்; அப்புகழிற்கு உரியவரே அவர் என்பதை அவர் பாடிய பாக்கன் ஆதிக் தான் அறிவுள். நற்றிணையில் இன்னேவிட்டுப் பிரித்து சென்று தலைவனேயே எண்ணி ஏங்கும் தலைமகள், தன் உள்ளம் எப்போதும் அவனேயே கிாேந்து கொண்டுளது ; அவனேப் பிரிந்துறை துயரால், தன் உடல்லைமெலாம் குன்ற, தன் பண்டையி, வடிவழகும் மன்றிவிட்டது என்ற கருத்தை, "சென்ற தல்வரைத் தேடிச் சென்ற என் உள்ளம், அவர் செய்யும் வினேக்குத் துணையாய் கின்று, விலை ஒற்றுவித்து அவருடன் ஒருங்கு வர எண்ணியுளதோ அல்லது, அவர், த்னக்கு அருள் செய்யாமையால் மீண்டும் இண்ை வந்து, அது பிரிந்து செல்லுங்கால் இருந்த கலம் அழியப் பசலே, பாய்ந்து விளங்கும் என் உடலேக்கண்டு, 'இவள்.கம் இலண்