பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காவல பாவலர்கள் அல்லள் : அயலாள் ஒருத்தி' என்று எண்ணி வருந்தி என்னேத்தேடி வேறிடம் சென்றுளதோ ? யான் ஒன்றும் அறியேன் : சென்ற நெஞ்சம் செய்வினக் குசாவாய ஒருங்குவரல் சையொடு வருந்துங் கொல்லோ ? அருளா தைவின் அழிக்திவண் வங்து தொன்னலன் இழந்தளன் டொன்னிறம் கோக்கி ஏதி லாட்டி இவள் எனப் போயின்று கொல்லோ நோய்தலே மணந்தே' (நற்:டுசு) என்று கூறியதாகப் பாடியுள்ளமையாலும், பரிபாடலில், பொன்னடை புனேந்து கிடக்கும் தி ரும லுக்கு, பொன்னிற இளவெயில் சூழ வளரும் இருளே, 'இளவெயில் வளாவ இருள் வளர்வெனப் பொன்புனே யுடுக்கையோன் புணர்ந்தமர் ரிலேயே ' - (பரி : கடு : உஎ-அ} என, உவமை கூறியுள்ளமையாலும், லேம் மலர்ந்த சுனே யையும், அச்சுனேயைச் சூழப் பொன்னிற மலர் கிறை அசோகையும், உச்சியில், காய்களும், கனிகளும், மலர்களும் கிறைந்த வேங்கையையும், கொண்டுள்ள மலே, லே கிறத்தையும் பொன்னுடையினேயும், மணிகள் இழைத்த பொன்முடியினேயும் உடைய திருமாலே யொக்கும். "சுனையெலாம் நீலம் மலரச் சுனேகும் சினேயெலாம் செயலை மலரக் காய்கனி உறழ எனவேங்கை ஒள்ளினர் மலர மாயோன் ஒத்த' (பரி : 1.5 : 30.88). என்று கூறியுள்ளமையாலும் அவர் புலமைகலம் விளங்கித் தோன்றுதல் காண்க. . . . . - - - உலகம் அழியாது இயங்குவது ஒருசில பெரியோர்க ளால்தான்; ஒருசில பெரியோர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது என்ற கொள்கை உடையவராய கம் புலவர், அந்தப் பெரியார் யார்? யாது அவர் பண்பு என் பார்க்கு, பெரியார் எனப்படுவோர்,