பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jÉ காவில பாவலர்கள் மன்ருே கொண்டுபோயிருத்தல்வுேண்டும்; ஆளுல் அது. அதைச் செய்யவில்லையே : உயிரைக்கொண்டுபோம் ஆற்றல் அவள் பிரிவுத்துயர்க்கில்லை; என்னுல், இஃது உண்மைக் துபான்று இறந்த மனேவியை எண்ணி உண்மைத் துய குரு யான், அவள்பால் கொண்ட காதலும் உண்மைக்காத லன்று போலும் ! என்னே இவ்வுலகியல்: என்னே ప్రళ வியற்கையின் இருவிளையாடல்' என்றெல்லாம் அாற்றி அழுவாராயினர் : "யாங்குப்பெரி தாயிலும் கோயளவு எனத்தே ? உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின் ? கள்ளி போசிய களரியம் பறக்தலே வெள்ளிடைப் பொத்திய விளேவிற மேத்து ஒள்ளழற் பள்ளில் பாயன் சேர்த்தி ஞாங்கர் மாய்க்தன ள் மடங்தை : இன்னும் வாழ்வல் : என் இதன் பண்டே ' (புறம்: உசஇ, இக்கருத்தொப்பத் தண்டியலங்கார மேற்கோட் செய்: புளிலும் வருதல் காண்க : - கழல்சேர்ந்த தான்விடல் காதலிமெட் திண்டும் அழல்சேர்ந்து தண்ணெஞ் சயர்ந்தான்-குழல்சேர்ந்த தாமம் தகியா தசையும் திருமேனி - - சமம் தனிக்குமோ என்று.” (தண்டி, கு. அ. மேற்கோள்.)