பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 1 "விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பா டன்று அவன் ஈகை'; கினேக்க வேண்டா : (புறம்: எ0) எனக் கோவூர் கிழாரும், - 'நீ அவற்கண்ட பின்றெப், பூவின் ஆடும்வண் டிமிராத் தாமரை குடா யாதல் அதனினும் இலேயே" (புறம் : சுக) "பாணர்க்கு - - - அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க என்றுகின் பீடுகெழு நோன்தாள் பாடே யிைன், படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்' (புறம்: கூச்) என ஆலத்துார் கிழாரும் கூறுவன, அவன் கொடைசி சிறப்பினேக் குன்றிலிட்ட விளக்கென விளக்கு மன்ருே.! செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு" (திருக்: க.அக) 'இடிக்கும் துணே யாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர் ?' (திருக்: சசஎ) 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் . . . கெடுப்பா ரிலானும் கெடும்' (திருக்: Pச.அ) எனக்கூறும் அறிவு நூல்கள். 'சுடர் விளக்காயினும் கன்ருய் விளங்கிடத் தூண்டுகோல் ஒன்றுவேண்டும்' என்ப. அரசன் எத்துணே தான் நீதி நூல்களே அறிந்தள் யிைனும், அறிவுரை கூறுவார். சிலரைத் தன்ளுேடு கொண்டிருத்தல் வேண்டும் : உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனேய அடங்கி வரும் என்ப; அவ்வழி, அறநூல் உணர் அறிவு அடங்கிற்ருயின், அரசற்கும், அவன் காட் டிற்கும் கேடு பலவாம்; ஆதலின் அவ்வாறு அவன் அறிவு அடங்கிய வழி அவனுக்கு அறிவுரை கூறத்தக்க ந்ல்லோர் அரசர்கள், அறிவுடையோர் கூறுவன தமக்குக் கேடுதரு