பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔡珪 காவல பாவலர்கள் "செய்குவம் கொல்லோ கல்விக்ன? எனவே ஐயம் அருர் கசடீண்டு காட்சி நீங்கா கெஞ்சத்துத் துணிவில் லோரே; யானே வேட்டுவன் யானேயும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; அதல்ை, உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னேர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின் தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்: தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின் மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; மாறிப் பிறவா ராயினும், இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை கட்டுத் இதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே" (புறம்:உசசர் புலவர்கள் அரசன் உள்ளம் உணர்ந்தவராதலின், அவன் விருப்பத்திற்குத் தடையாக ஏதும் சொல்லின ரல்லர்; மாருக, அவன் ஆற்றும் கல்வினேயினத் தாமும் ஆற்றி, அவன் செல்வழிச்செல்ல வேண்டும் என்ற விருப்பின சாய், அவைேடு வடக்கிருக்கத் தாமும் துணிந்தார்; காவிரி யாற்றின் இடையே அமைந்த வோர் ஆற்றிடைக்குறையின் கண் வடக்கிருப்பார் அனேவர்க்கும் இடம் செய்வாராயினர்; அங்கிலேயில் கோப்பெருஞ் சோழன், தன் இடக்கை அடுத்துப் பிசிராந்தையார்க்கு இடம் ஒதுக்குமாறு பணித் தனன்; அவன் கூறுவனகேட்ட ஆண்டிருந்த புலவர்கள், 'அரசே ஆந்தையார் நின்பெயரும் புகழும் கேட்டவரே அல்லால், கின்னேக் கண்டு பழகியவரல்லர்; மேலும், கின்னே அறிந்து இத்தனே ஆண்டுகள் ஆகியும் ஒருமுறையேனும் சண்டு வந்தவரல்லர்; மேலும் அவர் உள்ள இடமோ மிக மிகச் சேய்மைக்கண் உளது; ஆகவே, கின்செயல் அறிந்து இப்போது வந்து கின்னேடு வடக்கிருத்தல் இயலாது; ஆதலின் அவருக்கு இடம் ஒழிப்பது விண் ஆன்ருே? .. எனறன. . - - . - அவர் கூறுவனகேட்ட சோழன், புலவர் பெரு மக்களே! வருவாரா அவர்? என்று ஐயம் கொள்ளன்மின் ;