பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 65 அவர் மிகச் சேய5ாட்டினர்தாம் : என்ருலும் வருவர்: கெட்டகால விட்டனர் என்ற பழிச்சொல் நானும் பண்பினரவர்; ஆகவே, நான் அரசாள் காலத்து வாராது போயினும், அரசிழந்து உயிர்துறக்க கிற்கும் இக்காலத்தில் அவர் வாராதிரார்; அவர் உறுதியாக வருவார்; அவர்க்கும் இடம் ஒதுக்குக" என்றனன்; 'கேட்டல் மாத்திரை யல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும் அரிதே தோன்றல்; அதற்பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன்மின் ஆர் அறி. வாளிர்! இன்னதோர் காலை நில்லலன்; இன்னே வருகுவன்; ஒழிக்க அவற்கு இடம்ே’ (புறம்: உகசு) J "செல்வக்காலே சிற்பினும் - அல்லற்காலை நில்லலன் மன்னே..' (புறம்: உகடு) கோப்பெருஞ்சோழனும், புலவர்களும் வடக்கிருந்து நோற்கத் தொடங்கிய சின்னுட்களுக்கெல்லாம், அவன் கூறியவாறே, ஆந்தையார் ஆண்டு ஓடோடியும் வந்து, அவன் செயலறிந்து, அவன் அருகே தனக்கு ஒதுக்கிய இடத்தே இருந்து தாமும் வடக்கிருப்பாார்யினர்; வரு வன்' என்று கூறிய அரசனின் சொல்லாற்றலும், அவன் சொல் பழுதாகாவண்ணம் ஆண்டுவந்து சேர்ந்த ஆந்தை யாரின் செயலும் ஆண்டிருந்தார் அனைவருக்கும் வியப்பினே அளித்தன: “கினேக்குங் காலே மருட்கையுடைத்தே' என்று வியந்து பர்ராட்டினர் புலவ்ரெல்லாம். வடக்கிருந்த வேந்தனும், புலவ்ர்களும், சின்னுட்களுக்கெல்லாம் பொன் ஆறும் உடல் அழியப் பெர்ன்ருப் புகழ்பெற்றுச் சிறந்தனர். "மகப்பெறும் கிலேயில் உள்ள கின் மனைவியாரை விட்டு என்னோடு வடக்கிருத்தல் கூடாது,” எனக் கோப் பெருஞ்சோழனல் தடைவிதிக்கப்பெற்ற பொத்தியார், கா. பா.-5