பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காவல பாவலர்கள் அவன், பகைவராம் அரசர்களே அழிக்கும் ஆற்றல் மட்டும் உடையவனல்லன் பாணரையும் புலவரையும் துன்புறுத்தும் பசியாகிய பகையினேயும் அழிக்கவல்ல. ஆற்றலுடையவன் : 'தன்பகை கடித லன்றியும், சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன்' (புறம் : ச00; அவன்பால் பரிசில் பெறும் பாணரும் கூத்தரும், 'கலங்கிள்ளிபால் அன்புடையராய நாங்கள், அவன் நாள் பல பெற்றுவாழ்க என அவனேப் பாடுவமேயன்றி, பிற அரசர் எவரையும் பாடேம் , பிறரைப் பாடிப் பிழைக்க வேண்டிய இழிகில் உடையால்லேம்' என இறுமாந்திருத் தற்காம் பெருங்கொடையாளன் : கலங்கிள்ளி ஈசைப் பொருரேம் பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம் அவற்பாடுதும் அவன்தாள் வாழிய என' (புறம்: க.அ.உ) என அவன் கொடைச் சிறப்பினேப் பாராட்டும் புலவர் பாக்கள் பலவாம், கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த கலங்கிள்ளி பால் அமைந்துள்ள கற்பண்புகள் பலவும். உலகத்தா செல்லாம் உறங்கும் இரவின் கடைப்பகுதியாகிய விடியற் காலத்திலும் உறங்காதிருந்து உலகாளுதற்காம் வழி வகைகளே ஆராய்ந்து கொண்டிருப்பன் என அவன் நாடா ளும் நற்பண்பு தோன்ற ஒரு புலவர் பாராட்டியுள்ளார் : 'கடைத் தோன் றிய கடைக்கங்குலாற் பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகுகாக்கும் உயர் கொள்கைக் கேட்டோன் எங்தை. - (4ుii : F00} பணியும்ாம் என்றும் பெருமை : பெருமை பெருமிதம் இன்மை, கல்லார்கண் தோன்றும் அடக்கம் என்றெல்லாம் கூறுவர் பெரியோர் ! கலங்கிள்ளி புலவர் பாடும் புகழ்சால் குணம் பல கொண்டோன்; அவன் கொற்றத்தின் சிறப்பும் ,