பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கிள்ளி - 71 கொடையின் திறமும் அக்கால அரசர் எவர்டாலும் காணு அளவு பெரியனவாம்; என்ருலும் கலங்கிள்ளியை நோக்கு வார்க்கு, அவன்ப்ால் அத்துணேச் சிறப்பியல்புகள் உள என்பது புலகைாது; அவை தன்பால் இருப்பது கண்டு செருக்கித் திரியும் செம்மையற்றவனல்லன்; அத்துணேச் சிறப்புக் குணங்கள் இருப்பினும், அவை யாதும் இல்லா தான்போல் அடங்கி நிற்பன்; இந்த நற்குணத்தைப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனர், “ஞாயிறு முதலாம் இயற்கைப் பொருள்களின் இயல்புகளே உள்ளவாறு உணர வல்ல பேரறிவாளராலும் அறிந்துகொள்ள இயலாவாறு கின் நற்பண்புகளே அடக்கிக் கொண்டுள்ளனேயே ; கின் இனப் பாட விரும்பும் புலவர்கள் நின்னே எவ்வாறு பாட வல்லுக ராவர்?' எனப் பாராட்டினர். கலங்கிள்ளி அறிவுடைப் பெருமக்கள் கூறும் அறி வுரை கேட்டு அறநெறி நிற்பவளுவன் ; அவன்பால் அப் பண்புடைமை இருப்பதினலேயே உறையூர் முதுகண்ணன் சாத்தனர், அவனிடம் சென்று, பொருள் பெற்றதன் பயன் பிறர்க்கு சத்து அருட்செயல் புரிதலாம்; அஃது ஆற்ருதான் செல்வம் பயனற்றதாம் என்பன போன்ற அறிவுரைகளேயும், நாடோறும் அவ்ன் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும் எடுத்துரைப்பாராயினர். நலங்கிள்ளியைப் பாடிய புலவர் வாயிலாக அறிந்த அவன் பண்பும் பெருமையும் இவை; அவன் பாடிய பாக்கள் இரண்டும், அவன் உள்ளத்தின் உயர்வையும், புலமையின் சிறப்பையும் மேலும் சன்கு புலப்படுத்துகின்றன. 'என் அரசைப் பெறவேண்டி நிற்கும் என் பகை யாசன் மெல்லவத்து என் அடிபணிந்து, கின் அரசுரிமை யினத் தந்தருள்க' என்று இரந்து நிற்பனயின், அவ்ற்கு இவ்வரசையே யன்றி என் உயிரையும் தருவன்; அவ்ன், துரங்கும் புலியைக் காலால் இடறிய குருடனேப்போல, ஆற்றல் மிக்க என் அமைச்சர், படைத்தல்வர் முதலாயி னுேரை மதியாது, என் உள்ளத்தின் ஊக்கத்தையும் இகழ்வ